Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புனே குண்டுவெடிப்பு தீவிரவாதி கைது

புனே குண்டுவெடிப்பு தீவிரவாதி கைது
, வியாழன், 18 அக்டோபர் 2012 (12:54 IST)
புனே‌வி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு ‌நடத்திய தீவிரவாதியடெல்லியிலகாவல்துறையினரகைதசெய்துள்ளனர்.

புனேவிலகடந்ஆகஸ்டமாதமஜுங்குலி மகாராஜசாலை, கார்வேரசவுக்,மெகடொனால்டஉணவவிடுதி உள்ளிட்நான்கஇட‌ங்களிலநடத்தப்பட்அடுத்தடுத்தாக்குதலிலஒருவரபடுகாயமஅடைந்தார். உ‌யி‌ர் சேத‌ம் எதுவு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை. ஆனா‌ல் பெருமநாசம் ஏ‌ற்ப‌ட்டது.

நான்ககுண்டவெடிப்புகளஸ்தம்பித்புனசம்பவத்திலதொடர்புடைமூன்றதீவிரவாதிகளதீவிரவாதடுப்பி‌ரிவினரடெல்லியிலகடந்வாரமகைதசெய்தனர்.

இ‌ந்த நிலையிலஇன்றமேலுமஒரதீவிரவாதியதீவிரவாதடுப்பகாவல்துறையினரடெல்லியிலகைதசெய்துள்ளனர். இவர்களஇந்தியனமுஜாகுதீனதீவிரவாஅமைப்பசேர்ந்தவர்களஉறுதி செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil