Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் பதவிவிலகும்வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம்: அட‌க்கு‌ம் ‌பிடி‌க்கு‌ம் பா.ஜ.க

Webdunia
ஞாயிறு, 2 செப்டம்பர் 2012 (13:04 IST)
நிலக்கர ி சுரங் க ஒதுக்கீட்டில ் பிரதமர ே நேரடியா க சம்பந்தப்பட்டிருப்பதால ், அவர ் பதவ ி விலகும ் வர ை நாடாளுமன்றத்த ை தொடர்ந்த ு முடக்கப ் போவதா க அ‌றி‌வி‌த்து‌ள்ள ப ா.ஜ.க., நிலக்கரிக்கா க தனியார ் நிறுவனங்கள ் பெற் ற உரிமங்கள ை ரத்த ு செய்துவிட்ட ு, சுதந்திரமா ன, வெளிப்படையா ன விசாரணைக்க ு உத்தரவி ட வேண்டும ் என்று வலியுறுத்த ிய ுள்ளத ு.

தனியார ் நிறுவனங்களுக்க ு நிலக்கர ி ஒதுக்கியதில ் அரசுக்க ு 1 லட்சத்த ு 86 ஆயிரம ் கோட ி ரூபாய ் இழப்ப ு ஏற்பட்டதா க மத்தி ய கணக்குத ் தணிக்கைத ் துறையின ் அறிக்க ை நாடாளுமன்றத்தில ் தாக்கல ் செய்யப்பட்டத ை அடுத்த ு கடந் த 2 வாரங்களா க நாடாளுமன்றத்த ை பா.ஜ.க. முடக்க ி வருகிறத ு.

இந் த முறைகேட ு நடந் த கா ல கட்டத்தில ் பிரதமர ் மன்மோகன ் சிங்கும ் நிலக்கரித ் துறைக்க ு பொறுப்ப ு வகித்துள்ளார ் என்பதால ் தார்மீ க அடிப்படையில ் அவர ் பதவ ி வில க வேண்டும ் என்ற ு அக்கட்ச ி கோர ி வருகிறத ு.

ப ா.ஜ.க. வின ் கோரிக்கைய ை ஏற்கப்போவதில்ல ை என்ற ு காங்கிரஸ ் கட்ச ி மட்டுமல்லாத ு பிரதமரும ் அறிவித்துள்ளார ். கணக்குத ் தணிக்கைத ் துறையின ் அறிக்க ை மீத ு விவாதம ் நடத் த ப ா.ஜ.க ம ுன்வ ர வேண்டும ் என்ற ு காங்கிரஸ ் கட்ச ி மீண்டும ் மீண்டும ் வலியுறுத்த ி வருகிறத ு.

இந் த விவகாரம ் தொடர்பா க காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா காந்த ி, தம்ம ை தொலைபேசியில ் தொடர்ப ு கொண்ட ு பேசியதா க சுஷ்ம ா சுவராஜ ் சமூ க வலைத்தளமா ன டிவிட்டரில் தெரிவித்துள்ளார ்.

அப்போத ு நிலக்கரிக்கா க தனியார ் நிறுவனங்கள ் பெற் ற உரிமங்கள ை ரத்த ு செய்துவிட்ட ு, சுதந்திரமா ன, வெளிப்படையா ன விசாரணைக்க ு உத்தரவி ட வேண்டும ் என்ற ு தாம ் வலியுறுத்தியதாகவும ் சுஷ்ம ா ஸ்வராஜ ் குறிப்பிட்டுள்ளார ்.

ஆனால ், இதற்க ு சோனிய ா என் ன பதிலளித்தார ் என்பத ு குறித்த ு சுஷ்ம ா டிவிட்டரில ் குறிப்பிடவில்ல ை.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments