Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் பதவிக்கான தகு‌தி மோடியிடம் உள்ளது - சுஷ்மா

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2012 (11:57 IST)
FILE
இந்தியாவின் பிரதமராவதற்கான தகுதியும், திறமையும் நரேந்திர மோடியிடம் உள்ளது பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக வதோத்ராவிற்கு வந்த சுஷ்மா சுவராஜ் கூறுகையில், குஜராத் மாநில முதல்வராக இரண்டு முறை நரேந்திர மோடி சிறப்பான பணியாற்றியுள்ளார். 3வது முறையும் வெற்றி பெற்று பாஜக சாதனை புரியும்.

இந்திய நாட்டின் பிரதமராவதற்கான தகுதியும், திறமையும் நரேந்திர மோடியிடம் உள்ளது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் தோற்கடிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments