Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பின்லேடன் குறித்து கருத்து: திக் விஜய் சிங்கிற்கு காங்.மேலிடம் சம்மனா?

Webdunia
புதன், 4 மே 2011 (14:06 IST)
ஒஸாமா பின்லேடனின் உடலை அமெரிக்கா கடலில் வீசி இருக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்த திக் விஜய் சிங்கிற்கு காங்கிரஸ் மேலிடம் சம்மன் அனுப்பியுள்ளதாக செய்தி வெளியான நிலையில், அவர் அதனை மறுத்துள்ளார்.

போபாலில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், இந்த செய்தியை த ாம ும் முற்றிலும் மறுப்பதாக கூறினார்.

முன்னதாக பின்லேடன் உடலில் கடலில் வீசப்பட்டது குறித்து கருத்து தெரிவித்திருந்த திக் விஜய் சிங், எவ்வளவு பெரிய குற்றவாளியாக இருந்தாலும், அவரது உடலை புதைக்கும்போது அவர் சார்ந்த மதச் சடங்குகளை நடத்தும் மரியாதையை அளித்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments