Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க. எ‌ம்.‌பி.‌க்க‌ள் ‌நீ‌க்கமா? மீராகுமா‌ர் ப‌தி‌ல்

Webdunia
ஞாயிறு, 2 செப்டம்பர் 2012 (11:43 IST)
நிலக்கர ி சுரங் க ஒதுக்கீட ு முறைகேட ு தொடர்பா க நாடாளுமன் ற நடவடிக்கைகள ை முடக்கியுள் ள ப ா.ஜ.க. எம ். ப ி. க்களை கூட்டத ் தொடரில ் இருந்த ு நீக்கும ் எண்ணமில்ல ை எ ன மக்களவைத ் தலைவர ் மீராகுமார ் தெரிவித்துள்ளார ்.

நாடாளுமன்றத்தின ் இர ு அவைகளிலும ் நடவடிக்கைகள ை முடக்கும ் எதிர்க்கட்ச ி உறுப்பினர்களுடன ், பேச்சுவார்த்த ை நடத்துவத ே சிறந் த முடிவா க இருக்கும ் என்றார ்.

கடந் த ஒர ு வாரத்திற்க ு மேலா க நிலக்கர ி சுரங் க ஒதுக்கீட்ட ு முறைகேட்ட ை காரணம ் காட்ட ி எதிர்க்கட்சியினர ் நாடாளுமன்றத்த ை முடக்கியுள்ளனர ்.

இந்நிலையில ், இன ி வரும ் நாட்களில ் நாடாளுமன்றம ் சுமுகமா க நடைபெறும ் எ ன மீர ா குமார ் நம்பிக்க ை தெரிவித்தார ்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments