Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாப‌ர் மசூ‌தி இடி‌ப்‌பி‌ற்கு‌த் தா‌ர்‌மீக‌ப் பொறு‌ப்பே‌ற்‌கிறே‌‌ன் : க‌ல்யா‌ண் ‌சி‌ங்

Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (20:27 IST)
பாப‌ர ் மசூ‌த ி இடி‌ப்‌பி‌ற்கு‌‌த ் தா‌ர்‌மீக‌ப ் பொறு‌ப்பே‌ற்று‌த்தா‌ன ் கட‌ந் த 1992 இ‌ல ் உ‌த்தர‌ப்‌பிரதே ச முத‌ல்வ‌ர ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு தா‌ன ் ‌ வில‌கியதாகவு‌ம ், ப ா.ஜ.க. வ ை அடியோட ு ஒ‌ழி‌ப்பத ே தனத ு கு‌றி‌க்கோ‌ள ் எ‌ன்று‌ம ் உ.‌ ப ி. மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் க‌ல்யா‌ண ் ‌ சி‌ங ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ப ா.ஜ.க.‌ வி‌ல ் இரு‌ந்த ு தா‌ன ் ‌ வில‌கியத ை இ‌ந்து‌க்க‌ள ் ம‌‌ட்டும‌ல்லாத ு மு‌ஸ்‌லி‌ம ் ம‌க்களு‌ம ் வரவே‌ற்று‌ள்ளதாகவு‌ம ், இர‌ண்ட ு தர‌ப்‌பினரு‌ம ் தன‌க்கு‌க ் கடித‌ங்க‌ள ் மூலமாகவு‌ம ் தொலைபே‌ச ி அழை‌ப்பு‌க்க‌ள ் மூலமாகவு‌ம ் வா‌ழ்‌த்து‌க்களை‌த ் தெ‌ரி‌வி‌த்த ு வருவதாகவு‌ம ் க‌ல்யா‌ண்‌சி‌ங ் கூ‌றினா‌ர ்.

எ‌ல்லா‌த ் தர‌ப்ப ு ம‌க்க‌ளி‌ன ் நல‌ன்களு‌க்காகவு‌ம்தா‌ன ் தா‌ன ் ப‌ணியா‌ற்‌ற ி வருவதாகவு‌ம ், மு‌ஸ்‌லி‌ம்களை‌த ் தா‌ன ் ஒருபோது‌ம ் ஒது‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் தெ‌ரி‌வி‌த் த க‌ல்யா‌ண்‌சி‌ங ், தா‌ன ் மதசா‌ர்‌ப‌ற்றவ‌ன ் எ‌ன்பத‌ற்க ு யா‌ருடை ய சா‌ன்‌றிதழு‌ம ் தேவை‌யி‌ல்ல ை எ‌ன்றா‌ர ். மேலு‌ம ், தா‌ன ் பத‌வ ி ‌ வில‌கியத ை அடு‌த்த ு ப ா.ஜ.க. பல‌வீன‌மா‌க ி ‌ வி‌ட்டதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

மு‌ஸ்‌‌லி‌ம்க‌ள ் ப ா.ஜ.க.‌ வி‌ற்க ு எ‌திரானவ‌ர்கள ே த‌வி ர என‌க்க ு எ‌திரானவ‌ர்க‌ள ் அ‌ல் ல. இ‌ப்போத ு எனத ு நோ‌க்கமு‌ம ் ப ா.ஜ.க. வ ை ஒ‌ழி‌ப்பத ு எ‌ன்பதா‌ல ், அ‌க்க‌ட்‌சி‌யி‌ல ் இரு‌ந்த ு நா‌ன ் ‌ வில‌கியத ை மு‌ஸ்‌லி‌ம்க‌ள ் இர ு கர‌ம ் ‌ நீ‌ட்ட ி வரவே‌ற்‌கிறா‌ர்க‌ள ் எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments