Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத‌வி ‌விலகு‌ம் பே‌ச்‌சி‌ற்கே இட‌மி‌ல்லை: அ‌ன்பும‌ணி!

Webdunia
வெள்ளி, 9 மே 2008 (16:56 IST)
எ‌‌ய்‌ம்‌ஸ ் ச‌ட்ட‌த ் ‌ திரு‌த்த‌ம ் செ‌ல்லாத ு எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த் த உ‌ள்ளதா‌ல ், தா‌ன ் பத‌வ ி ‌ வில க வே‌ண்டு‌ம ் எ‌ன் ற பே‌ச்‌சி‌ற்க ே இட‌மி‌ல்ல ை எ‌ன்ற ு ம‌த்‌தி ய சுகாதா ர அமை‌ச்ச‌ர ் அ‌ன்பும‌ண ி கூ‌றினா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு டெ‌ல்‌லி‌யி‌ல ் அவ‌ர ் செ‌‌ய்‌தியாள‌‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " எ‌ய்‌ம்‌ஸ ் ச‌ட்ட‌த ் ‌ திரு‌த்த‌ம ் கொ‌ண்ட ு வ‌ந்தத ு ம‌த்‌தி ய அர‌சி‌ன ் முடிவாகு‌ம ். இ‌ச்ச‌ட் ட வரைவ ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டத ு. இ‌‌ந்‌நிலை‌யி‌ல ் ம‌த்‌தி ய அர‌‌சி‌ற்க ு நா‌ன ் தவறா க வ‌ழிகா‌ட்டியதா க எ‌ப்படி‌‌க ் கூ ற முடியு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், " உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த ் ‌ தீ‌ர்‌ப்‌பி‌ன ் நக‌ல்க‌ள ை முழுமையாக‌ப ் படி‌த்த‌பிறக ு அடு‌த்தக‌ட் ட நடவடி‌க்க ை கு‌றி‌த்த ு முடிவ ு செ‌ய்வோ‌ம ். அத‌ற்க ு மு‌ன்ப ு நா‌ங்க‌ள ் ( சுகாதா ர அமை‌ச்ச‌க‌ம ்) எதுவு‌ம ் செ‌ய் ய இயலாத ு" எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments