Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் தொடர் வீழ்ச்சி: பங்குச்சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்!

Webdunia
புதன், 11 மே 2022 (11:44 IST)
பங்குசந்தை தொடர்ச்சியாக சரிவில் இருக்கும் காரணத்தினால் ஏராளமான முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது
 
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி நஷ்டம் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் இன்றும் சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிந்துள்ளதை அடுத்து பங்கு சந்தை முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்து தங்களது முதலீடுகளை திரும்பப் பெற்று வருவதாக கூறப்படுகிறது 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 300 புள்ளிகள் 54050 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது அதே போல் தேசிய பங்குச்சந்தை 100 புள்ளிகள் சரிந்து 16150 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments