Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நா‌ட்டு‌க்காக வாழவு‌ம், சாகவு‌ம் ‌விரு‌ம்பு‌கிறே‌ன் - ஹசாரே

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2012 (11:32 IST)
'' நாட்டுக்கா க வா ழவு‌ம் விரும்புகிறேன ்; சாகவும ் விரும்புகிறேன ்'' எ‌ன்று சமூக சேவக‌ர் அ‌‌ன்னா ஹசாரே கூ‌றினா‌ர்.

உண்ண ா விரதத்த ை முடித் த பின ் ஹசார ே ப ேசுகை‌யி‌ல், சிறந் த மனிதர்களின ் வேண்டுகோள ை ஏற்ற ு உண்ணாவிரதத்த ை நான ் முடித்துக ் கொள்கிறேன ்; அரசுக்குப ் பயந்த ு இல்ல ை.

ஊழல ை ஒழிக் க லோக்பால ் சட்டத்தைக ் கொண்ட ு வ ர மத்தி ய அரச ு மறுக்கிறத ு. அதனால ், நாங்கள ே அரசியல ் கட்சியைத ் தொடங் க நிர்பந்திக்கப்பட்டுள்ளோம ்.

பணம ் இருந்தால்தான ் தேர்தலில ் போட்டியி ட முடியும ் என் ற நிலைய ை நாங்கள ் மாற்றிக ் காட்டுவோம ். நான ் நாட்டுக்கா க வா ழ விரும்புகிறேன ்; சாகவும ் விரும்புகிறேன ்.

அடுத் த மக்களவைத ் தேர்தலுக்க ு ஒன்றர ை ஆண்டுகள ் உள்ள ன. எங்கள ் வேட்பாளர்களுக்க ு ஆதரவா க நான ் நாட ு முழுவதும ் பிரசாரம ் செய்வேன ். மக்களிடம ் " மாற்றம ் தேவ ை'' எ ன விளக்குவேன ். மக்கள ் ஆதரவ ு கிடைத்தால ் ஊழல ் இல்லா த அரச ை அமைக் க முடியும ்.

எங்கள ் இயக்கத்தின ் வலிமைய ை மத்தி ய அரச ு உண்மையிலேய ே அறிந்திருந்தால ் வலுவா ன லோக்பால ் சட்டம ், தேர்ந்தெடுக்கப்பட் ட உறுப்பினர்கள ை நிராகரிக்கவும ், திரும்பப ் பெறவும ் உரிம ை வழங்கும ் சட்டத்தைக ் கொண்ட ு வ ர வேண்டும ். பணம ் இருந்தால ் அதிகாரத்தைப ் பெற்றுவிடலாம ் என்ற ு நினைப்பவர்களுக்குச ் சரியா ன பாடம ் புகட்டுவோம ்.

நான ் தேர்தலில ் போட்டியி ட மாட்டேன ், ஆட்சியிலும ் பங்கேற் க மாட்டேன ். நாங்கள ் தொடங்கும ் கட்சிக்க ு ஆதரவ ு அளிப்பேன ். தேர்தலின்போத ு அரசியல ் கட்சிகள ் எவ்வளவ ு பணம ் அளித்தாலும ் ஆதரவாளர்கள ் யாரும ் மனம ் மாறக ் கூடாது எ‌ன்று அ‌ன்னா ஹசாரே கூ‌றினா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments