Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளும‌ன்ற‌த்தை உடனடியாக‌க் கூ‌ட்ட வே‌ண்டு‌ம் : குடியரசு‌த் தலைவ‌ரிட‌ம் இடதுசா‌ரிக‌ள் கோ‌ரி‌க்கை!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (16:33 IST)
புத ு டெ‌ல்‌ல ி: இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌த்துழை‌ப்ப ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் ப‌ற்‌றி ய உ‌ண்மைகள ை ம‌க்க‌ளிட‌ம ் இரு‌ந்த ு ம‌த்‌தி ய அரச ு மறை‌த்து‌வி‌ட்டத ு எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள் ள இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ள ், இ‌ன்ற ு குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீலை‌ச ் ச‌‌ந்‌தி‌த்த ு, அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மு‌க்‌கிய‌ப ் ‌ பிர‌ச்சனைக‌ள ் கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌ப்பத‌ற்கா க நாடாளும‌ன்ற‌த்த ை உடனடியாக‌க ் கூ‌ட் ட ம‌த்‌‌‌தி ய அர‌சி‌‌‌ற்க ு உ‌த்தர‌‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌‌ள்ள ன.

இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, புர‌ட்‌சிக ர சோச‌லி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி, பா‌ர்வா‌ர்‌ட ் ‌ பிளா‌க ், பகுஜ‌ன ் சமா‌ஜ ், தெலு‌ங்க ு தேச‌ம ், ஐ‌க்‌கி ய ஜனத ா தள‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிக‌ளி‌ன ் தலைவ‌ர்க‌ள ் இ‌ன்ற ு குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீலை‌ச ் ச‌‌ந்‌தி‌த்து‌த ் த‌ங்க‌ளி‌ன ் கோ‌ரி‌க்கைக‌ள ் அட‌ங்‌கி ய அ‌றி‌க்கையை‌க ் கொடு‌த்தன‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் கூ‌ட்டாக‌ச ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌‌ந்‌தி‌த் த அவ‌ர்க‌ள ், "‌ சிறுபா‌ன்ம ை ‌ நிலைய ை அடை‌‌ந்து‌வி‌ட் ட ம‌த்‌தி ய அரச ு, நாடாளும‌ன் ற மழை‌க்கால‌க ் கூ‌ட்ட‌த ் தொடரை‌த ் த‌ள்‌ள ி வை‌த்து‌ள்ளத‌ன ் மூல‌ம ், தன‌க்கு‌ப ் பெரு‌ம்பா‌‌ன்ம ை இரு‌ப்பதை‌ப்போ ல நடி‌த்து‌க்கொ‌ண்‌டிரு‌க்‌கிறத ு." எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றின‌ர ்.

" அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ், ஒ‌ரிசா‌வி‌ல ் ‌ கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ள ் ‌ மீதா ன தா‌க்குத‌ல ், பண‌வீ‌க்க‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ‌ பிர‌ச்சனைக‌ள ் கு‌றி‌த்த ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்ப ட வே‌ண்டியு‌ள்ளத ு. ம‌த்‌தி ய அர‌சி‌ன ் ப‌தி‌லி‌ற்காக‌ச ் சாதார ண ம‌க்க‌ள ் கா‌த்து‌க ் கொ‌ண்டு‌ள்ளன‌ர ். ஆனா‌ல ் அரச ு நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் ஒர ு அம‌ர்வைய ே ர‌த்த ு செ‌ய்து‌ள்ளத ு. சுத‌ந்‌தி ர இ‌ந்‌தியா‌வி‌ல ் இத ை ஏ‌ற்று‌க்கொ‌ள் ள முடியாத ு" எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் ‌ க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌‌ர ி கூ‌றனா‌ர ்.

" அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌‌ந்த‌ம ் தொட‌ர்பா க நாடாளும‌ன்ற‌த்‌தி‌‌ல ் ‌ பிரதம‌ர ் அ‌ளி‌த்து‌ள் ள மு‌க்‌கி ய உறு‌திமொ‌ழிக‌ள ் ‌ மீற‌ப்ப‌ட்டு‌ள்ள ன. நமத ு நா‌ட்டி‌ன ் இறையா‌ண்ம ை, தேச‌ப ் பாதுகா‌ப்பு‌, சுத‌ந்‌திரமா ன அயலுறவு‌க ் கொ‌ள்க ை ஆ‌கியவ ை கு‌றி‌த்த ு அவ‌ர ் அ‌ளி‌த் த உறு‌திமொ‌ழிக‌ள ் ச‌ந்தேக‌த்‌தி‌ற்க ு உ‌ரியதா‌கியு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு நாடாளும‌ன்ற‌ம ் வா‌யிலாக‌‌ப ் ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌கிட‌ம ் இரு‌‌ந்த ு ப‌திலை‌ப ் பெறுவத ு ம‌க்க‌ளி‌ன ் அடி‌ப்பட ை உ‌ரிமையாகு‌ம ்" எ‌ன்று‌ம ் ய‌ச்சூ‌ர ி கூ‌றினா‌ர ்.

பகுஜ‌ன ் சமா‌ஜ ் தலைவ‌ர ் ‌ மி‌ஸ்ர ா பேசுகை‌யி‌ல ், ‌ சிறுபா‌ன்ம ை ‌ நிலைய ை அடை‌ந்து‌வி‌ட் ட ம‌த்‌தி ய அரச ு ம‌க்களை‌ச ் ச‌ந்‌தி‌க் க வெ‌ட்க‌ப்படு‌கிறத ு. அதனா‌ல்தா‌ன ் நாடாளும‌ன் ற மழை‌க்கா ல கூ‌ட்ட‌த ் தொட‌ர ் ர‌த்த ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments