Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடாளும‌ன்ற‌த்தை உடனடியாக‌க் கூ‌ட்ட வே‌ண்டு‌ம் : குடியரசு‌த் தலைவ‌ரிட‌ம் இடதுசா‌ரிக‌ள் கோ‌ரி‌க்கை!

நாடாளும‌ன்ற‌த்தை உடனடியாக‌க் கூ‌ட்ட வே‌ண்டு‌ம் : குடியரசு‌த் தலைவ‌ரிட‌ம் இடதுசா‌ரிக‌ள் கோ‌ரி‌க்கை!
, செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (16:33 IST)
புதடெ‌ல்‌லி: இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பஒ‌ப்ப‌ந்த‌மப‌ற்‌றிஉ‌ண்மைகளம‌க்க‌ளிட‌மஇரு‌ந்தம‌த்‌திஅரசமறை‌த்து‌வி‌ட்டதஎ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌ள்இடதுசா‌ரி‌கக‌ட்‌சிக‌ள், இ‌ன்றகுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீலை‌சச‌‌ந்‌தி‌த்து, அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌மஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறமு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்சனைக‌ளகு‌றி‌த்து ‌விவா‌தி‌ப்பத‌ற்காநாடாளும‌ன்ற‌த்தஉடனடியாக‌ககூ‌ட்ம‌த்‌‌‌திஅர‌சி‌‌‌ற்கஉ‌த்தர‌‌விவே‌ண்டு‌மஎ‌ன்றகோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌‌ள்ளன.

இ‌ந்‌திய‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி, மா‌ர்‌க்‌சி‌ஸ்‌டக‌‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி, புர‌ட்‌சிகசோச‌லி‌ஸ்‌டக‌ட்‌சி, பா‌ர்வா‌ர்‌ட் ‌பிளா‌க், பகுஜ‌னசமா‌ஜ், தெலு‌ங்கதேச‌ம், ஐ‌க்‌கிஜனததள‌மஉ‌ள்‌ளி‌ட்க‌ட்‌சிக‌ளி‌னதலைவ‌ர்க‌ளஇ‌ன்றகுடியரசு‌ததலைவ‌ர் ‌பிர‌தீபபா‌ட்டீலை‌சச‌‌ந்‌தி‌த்து‌தத‌ங்க‌ளி‌னகோ‌ரி‌க்கைக‌ளஅட‌ங்‌கிஅ‌றி‌க்கையை‌ககொடு‌த்தன‌ர்.

பி‌ன்ன‌ரகூ‌ட்டாக‌சசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌‌‌ந்‌தி‌த்அவ‌ர்க‌ள், "‌சிறுபா‌ன்மை ‌நிலையஅடை‌‌ந்து‌வி‌ட்ம‌த்‌திஅரசு, நாடாளும‌ன்மழை‌க்கால‌ககூ‌ட்ட‌ததொடரை‌தத‌ள்‌ளி வை‌த்து‌ள்ளத‌னமூல‌ம், தன‌க்கு‌பபெரு‌ம்பா‌‌ன்மஇரு‌ப்பதை‌ப்போநடி‌த்து‌க்கொ‌ண்‌டிரு‌க்‌கிறது." எ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றின‌ர்.

"அணச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம், ஒ‌ரிசா‌வி‌ல் ‌கி‌றி‌ஸ்தவ‌ர்க‌ள் ‌மீதாதா‌க்குத‌ல், பண‌வீ‌க்க‌மஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறு ‌பிர‌ச்சனைக‌ளகு‌றி‌த்தநாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ‌விவா‌தி‌க்க‌ப்பவே‌ண்டியு‌ள்ளது. ம‌த்‌திஅர‌சி‌னப‌தி‌லி‌ற்காக‌சசாதாரம‌க்க‌ளகா‌த்து‌ககொ‌ண்டு‌ள்ளன‌ர். ஆனா‌லஅரசநாடாளும‌ன்ற‌த்‌தி‌னஒரஅம‌ர்வையர‌த்தசெ‌ய்து‌ள்ளது. சுத‌ந்‌திஇ‌ந்‌தியா‌வி‌லஇதஏ‌ற்று‌க்கொ‌ள்முடியாது" எ‌ன்றமா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் ‌க‌ம்யூ‌னி‌‌ஸ்‌டக‌ட்‌சி‌யி‌னஅர‌சிய‌லதலைமை‌ககுழஉறு‌ப்‌பின‌ர் ‌சீதாரா‌மய‌ச்சூ‌‌ரி கூ‌றனா‌ர்.

"அணச‌க்‌தி ஒ‌ப்ப‌‌ந்த‌மதொட‌ர்பாநாடாளும‌ன்ற‌த்‌தி‌‌ல் ‌பிரதம‌ரஅ‌ளி‌த்து‌ள்மு‌க்‌கிஉறு‌திமொ‌ழிக‌ள் ‌மீற‌ப்ப‌ட்டு‌ள்ளன. நமதநா‌ட்டி‌னஇறையா‌ண்மை, தேச‌பபாதுகா‌ப்பு‌, சுத‌ந்‌திரமாஅயலுறவு‌ககொ‌ள்கஆ‌கியவகு‌றி‌த்தஅவ‌ரஅ‌ளி‌த்உறு‌திமொ‌ழிக‌ளச‌ந்தேக‌த்‌தி‌ற்கஉ‌ரியதா‌கியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்தநாடாளும‌ன்ற‌மவா‌யிலாக‌‌ப் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கிட‌மஇரு‌‌ந்தப‌திலை‌பபெறுவதம‌க்க‌ளி‌னஅடி‌ப்படஉ‌ரிமையாகு‌ம்" எ‌ன்று‌மய‌ச்சூ‌ரி கூ‌றினா‌ர்.

பகுஜ‌னசமா‌ஜதலைவ‌ர் ‌மி‌ஸ்ரபேசுகை‌யி‌ல், ‌சிறுபா‌ன்மை ‌நிலையஅடை‌ந்து‌வி‌ட்ம‌த்‌திஅரசம‌க்களை‌சச‌ந்‌தி‌க்வெ‌ட்க‌ப்படு‌கிறது. அதனா‌ல்தா‌னநாடாளும‌ன்மழை‌க்காகூ‌ட்ட‌ததொட‌ரர‌த்தசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil