Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடாளுமன்ற நிலைக்குழுவுடன் ஹசாரே குழு சந்திப்பு

நாடாளுமன்ற நிலைக்குழுவுடன் ஹசாரே குழு சந்திப்பு
புதுடெல்லி , வியாழன், 3 நவம்பர் 2011 (13:26 IST)
நாடாளுமன்ற நிலைக்குழுவை அன்னா ஹசாரே குழு இன்று சந்திக்கிறது.

நாடாளுமன்ற நிலைக்குழுவை இன்று சந்திக்கும் ஹசாரே குழுவினர், ஜன்லோக்பால் மசோதாவின் அதிகாரங்களை பரவலாக்க அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான தங்களது கருத்துக்களை எடுத்துரைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பு நாளையும் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுவதால், நாளைய கூட்டத்தில் ஹசாரேவும் கலந்துகொண்டு தனது கருத்தை எடுத்துரைப்பார் என்று தெரிகிறது.

எனினும் மெளன விரதம் இருந்து வரும் அவர் அதை முடித்துக் கொள்வாரா என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil