Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் அஸாருதீன் போட்டி

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (15:06 IST)
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மேற்குவங்கத்தில் போட்டியிடப் போவதாக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன் தெரிவித்துள்ளார்.
FILE

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்குவங்கத்தில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஸாருதீன் 2009 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர் உத்தர பிரதேச மாநிலம் மொரதா பாத் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
FILE

இந்நிலையில், தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அஸாருதீன் மேற்குவங்காள மாநிலத்தில் போட்டியிடுவாரென தெரிவிக்கபட்டுள்ளது. முக்கியமாக கொல்கத்தாவில் ஈடன் கார்டன் தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து அஸாருதீன் தெரிவித்தப்போது, 'வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நான் மேற்கு வங்கத்தில் போட்டியிட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. என்னை மேற்கு வாங்க மாநிலம் எப்போதும் வெறும் கையோடு திரும்ப அனுப்பியதில்லை' என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments