Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோடியின் மாத சம்பளம் 12,553 ரூபாய் !

Webdunia
சனி, 1 டிசம்பர் 2012 (14:43 IST)
FILE
அகமதாபாத ்: குஜராத ் முதல்வர ் நரேந்தி ர மோடியின ் மா த சம்பளம் 12,553 ரூபாய ் எ ன அவரத ு சொத்த ு விவ ர அறிக்கையில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

இந்நிலையில ் தேர்தல ் ஆணையத்திடம்செய்துள் ள சொத்த ு விவ ர அறிக்கையில ்,2011-2012 ம ் ஆண்டில ் மோடியின ் மா த சம்பளம ் ர ூ.12,553 எ ன குறிப்பிடப்பட்டுள்ளத ு.

குஜராத ் முதல்வர ் நரேந்தி ர மோட ி தாக்கல ் செய்துள் ள சொத்த ு விவ ர அறிக்கையின்பட ி, அவரத ு மா த சம்பளம் 12,553 ரூபாய ் ஆகும ். இத ு அரச ு புயூனின ் மா த சம்பளத்த ை வி ட குறைவாகும ்.

குஜராத ் காந்திநகரில ் 330 சது ர மீட்டர ் பரப்பளவில ் சிறி ய வீட ு மட்டும ே உள்ளதா க குறிப்பிடப்பட்டுள்ளத ு. அந் த வீடும ் 2002 ம ் ஆண்ட ு மாநி ல அரசால ் உயர்ந் த மானி ய விலையில ் அளிக்கப்பட்டதாகவும ். 2007 ம ் ஆண்ட ு ர ூ.30 லட்சமா க இருந் த மோடியின ் மொத் த சொத்தின ் மதிப்ப ு, தற்போத ு ர ூ.1 கோடியா க உயர்ந்துள்ளத ு.

சொத்த ு மதிப்ப ு கூடினாலும ் அவரிடம ் உள் ள பணத்தின ் அளவ ு 4,700 ரூபாயா க குறைந்துள்ளத ு.2007 ம ் ஆண்ட ு தேர்தலின ் போத ு இத ு ர ூ.11,200 ஆ க இருந்தத ு குறிப்பிடத்தக்கத ு.

இத ு தவி ர மோடியிடம ் ர ூ.1,23,777 மதிப்பிலா ன 4 தங் க மோதிரங்களும ், வங்கித்தொகையா க ர ூ.27,24,409 ம ் உள்ளத ு. மேலும ் உள்கட்டமைப்ப ு துறையில ் மோட ி ர ூ.20,000 அளவிற்க ு முதலீட ு செய்துள்ளார ்.

அவரத ு புதி ய சொத்த ு விபரத்தின ் பட ி தேசி ய சேமிப்ப ு சான்றிதழ ் கணக்கின ் கீழ ் ர ூ.14,636 மதிப்பிலா ன சொத்த ு உள்ளத ு.

குஜராத ் முதல்வரா க இருந்த ு கடந் த 5 ஆண்டுகளில ் மோட ி பெற் ற மொத் த சம்பளம ் ர ூ.39 லட்சம ் எ ன அதில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

கடந் த ஆண்டில ் நரேந்தி ர மோட ி பெற் ற மொத் த வருமானம ் ர ூ.1,50,630 ஆகும ்.



மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments