Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நமது ஒ‌‌ற்றுமையை பா‌கி‌‌‌‌ஸ்தா‌ன் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை : சோ‌னியா

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (17:38 IST)
நமத ு ஒ‌ற்றுமைய ை நமத ு அ‌ண்ட ை நா‌ட்டின‌ர ் ‌ சில‌ர ் ( பா‌கி‌ஸ்தா‌ன ் உ‌ள்ப ட) ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் தலைவரு‌ம ், ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌யி‌ன ் தலைவருமா ன சோ‌‌‌னிய ா கா‌ந்‌த ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு ஜெ‌ய்‌ப்பூ‌‌ரி‌ல ் நட‌‌ந் த கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் பேர‌ணி‌யி‌ல ் பே‌சி ய அவ‌ர ், " நமத ு தே ச ஒ‌ற்றுமையு‌ம ், ம த ந‌ல்‌லிண‌க்க‌மு‌ம ் ஒ‌ளி‌ர்வத ை நமத ு அ‌ண்ட ை நா‌ட்டின‌ர ் ‌ சில‌ர ் ‌ விரு‌ம்ப‌வி‌ல்ல ை. நா‌ம ் ‌ பி‌ரி‌ந்த ு பல‌வீனமடை ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் ‌ விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர ். ஆனா‌ல ், அத ு ஒருபோது‌ம ் நட‌க்காத ு எ‌ன்பத ு அவ‌ர்களு‌க்கு‌த ் தெ‌ரிய‌வி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ்.

" நமத ு ஒ‌ற்றுமைய ை ‌ விரு‌ம்பா த ச‌க்‌திக‌ளி‌ன ் ‌ தீ ய நோ‌க்க‌ங்கள ை எ‌ப்போது‌ம ் ஒ‌ற்றுமையா க இரு‌ந்த ு நமத ு நா‌ட்ட ு ம‌க்க‌ள ் மு‌றியடி‌க் க வே‌ண்டு‌ம ். ‌ தீ ய ச‌க்‌திக‌ளி‌ன ் ‌ தி‌ட்ட‌ங்க‌‌ள ் வெ‌ற்‌றியடை ய ஒருபோது‌ம ் அனும‌தி‌க்க‌க ் கூடாத ு.

நமத ு தே ச ஒ‌ற்றுமையையு‌ம ் ம த ந‌ல்‌லிண‌க்க‌த்தையு‌ம ் யாராலு‌ம ், எ‌ந்த‌ப ் படையாலு‌ம ் உடை‌க் க முடியாத ு. நமத ு தலைவ‌ர்க‌ள ்- மகா‌த்ம ா கா‌ந்‌த ி, இ‌ந்‌திர ா கா‌ந்‌த ி, ராஜ‌ீ‌வ ் கா‌ந்‌த ி- இ‌ந் த நா‌ட்டி‌ற்கா க அள‌ப்ப‌ரி ய ‌ தியாக‌ங்களை‌ச ் செ‌ய்த ு உ‌ள்ளன‌ர ். அதை‌க ் கரு‌த ி, ‌ தீ ய ச‌க்‌திகள ை ‌ நி‌ச்சய‌ம ் நா‌ம ் தோ‌ற்கடி‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ் சோ‌னிய ா.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments