Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நமது ஒ‌‌ற்றுமையை பா‌கி‌‌‌‌ஸ்தா‌ன் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை : சோ‌னியா

நமது ஒ‌‌ற்றுமையை பா‌கி‌‌‌‌ஸ்தா‌ன் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை : சோ‌னியா
, செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (17:38 IST)
நமதஒ‌ற்றுமையநமதஅ‌ண்டநா‌ட்டின‌ர் ‌சில‌ர் (பா‌கி‌ஸ்தா‌னஉ‌ள்பட) ‌விரு‌ம்ப‌வி‌ல்லஎ‌ன்றகா‌ங்‌கிர‌ஸதலைவரு‌ம், ஐ‌க்‌கிமு‌ற்போ‌க்கு‌ககூ‌ட்ட‌ணி‌யி‌னதலைவருமாசோ‌‌‌னியகா‌ந்‌தி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர்.

இதுகு‌றி‌த்தஜெ‌ய்‌ப்பூ‌‌ரி‌லநட‌‌ந்கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னபேர‌ணி‌யி‌லபே‌சிஅவ‌ர், "நமததேஒ‌ற்றுமையு‌ம், ந‌ல்‌லிண‌க்க‌மு‌மஒ‌ளி‌ர்வதநமதஅ‌ண்டநா‌ட்டின‌ர் ‌சில‌ர் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை. நா‌ம் ‌பி‌ரி‌ந்தபல‌வீனமடைவே‌ண்டு‌மஎ‌ன்றஅவ‌ர்க‌ள் ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர். ஆனா‌ல், அதஒருபோது‌மநட‌க்காதஎ‌ன்பதஅவ‌ர்களு‌க்கு‌ததெ‌ரிய‌வி‌ல்லை" எ‌ன்றா‌ர்.

"நமதஒ‌ற்றுமையை ‌விரு‌ம்பாச‌க்‌திக‌ளி‌ன் ‌தீநோ‌க்க‌ங்களஎ‌ப்போது‌மஒ‌ற்றுமையாஇரு‌ந்தநமதநா‌ட்டம‌க்க‌ளமு‌றியடி‌க்வே‌ண்டு‌ம். ‌தீச‌க்‌திக‌ளி‌ன் ‌தி‌ட்ட‌ங்க‌‌ளவெ‌ற்‌றியடைஒருபோது‌மஅனும‌தி‌க்க‌ககூடாது.

நமததேஒ‌ற்றுமையையு‌மந‌ல்‌லிண‌க்க‌த்தையு‌மயாராலு‌ம், எ‌ந்த‌பபடையாலு‌மஉடை‌க்முடியாது. நமததலைவ‌ர்க‌ள்- மகா‌த்மகா‌ந்‌தி, இ‌ந்‌திரகா‌ந்‌தி, ராஜ‌ீ‌வகா‌ந்‌தி- இ‌ந்நா‌ட்டி‌ற்காஅள‌ப்ப‌ரிய ‌தியாக‌ங்களை‌சசெ‌ய்தஉ‌ள்ளன‌ர். அதை‌ககரு‌தி, ‌தீச‌க்‌திகளை ‌நி‌ச்சய‌மநா‌மதோ‌ற்கடி‌க்வே‌ண்டு‌ம்" எ‌ன்றா‌ரசோ‌னியா.

Share this Story:

Follow Webdunia tamil