Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌‌சிய ஜனநாய‌க் கூ‌ட்ட‌ணி‌யி‌ல் இணை‌ந்தா‌ர் அ‌ஜி‌த் ‌சி‌ங்

Webdunia
திங்கள், 2 மார்ச் 2009 (16:29 IST)
புத ு டெ‌ல்‌ல ி : மே‌ற்க ு உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் ப ா.ஜ.க. தலை‌மை‌யிலா ன தே‌சி ய ஜனநாய‌க ் கூ‌ட்ட‌ணி‌யி‌ன ் பல‌த்த ை அ‌திக‌ரி‌க்கு‌ம ் நடவடி‌க்கைக‌ளி‌ல ் ஒ‌ன்றா க, ம‌க்களவை‌த ் தே‌ர்த‌ல ் தே‌த ி இ‌ன்ற ு அ‌றி‌‌வி‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌தி‌ர்பா‌‌ர்க்க‌ப்படு‌ம ் சூழ‌லி‌ல ், மு‌ன்னா‌ள ் ம‌‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் அ‌ஜி‌த்‌ சி‌ங்‌கி‌ன ் ரா‌ஷ்‌ட்‌ரி ய லோ‌க ் தள‌ம ் க‌ட்‌ச ி தே‌சி ய ஜனநாய‌க‌க ் கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் இணை‌ந்து‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் ப ா.ஜ.க. தலைம ை அலுவலக‌த்‌தி‌ல ் ப ா.ஜ.க. தலைவ‌ர ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ், தே‌. ஜ. க ூ.‌ யி‌‌ன ் ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ர ் ச‌ர‌த ் யாத‌வ ், ப ா.ஜ.க.‌ வி‌ன ் ‌ பிரதம‌ர ் வே‌ட்பாள‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர்க‌ளி‌ன ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் த ே.ஜ. க ூ.‌ யி‌ல ் ரா‌ஷ்‌ட்‌ரி ய ஜனத ா தள‌ம ் இணைவ ு இ‌ன்ற ு கால ை அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டத ு.

உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் த ே.ஜ. கூ‌.வு‌ம ் ரா‌ஷ்‌ட்‌ரி ய ஜனத ா தளமு‌ம ் க ை கோ‌ர்‌த்த ு உ‌ள்ளத‌ன ் மூல‌ம ், அ‌ஜி‌த ் ‌ சி‌ங ், அவ‌ரி‌ன ் த‌ந்தையு‌ம ் மு‌ன்னா‌ள ் ‌ பிரதமருமா ன செள‌த்‌ர ி சர‌ண ் ‌ சி‌ங ் ஆ‌கியோ‌ரி‌ன ் வலுவா ன அடி‌த்தளமா ன மே‌ற்க ு உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் தே‌. ஜ. க ூ.‌ வி‌ற்க ு சாதகமா ன சூழ‌ல ் வலு‌ப்பெறு‌ம ். உ‌த்தர‌ப ் ‌ பிரதே ச மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் க‌ல்யா‌ண ் ‌ சி‌ங ் ‌ வில‌கியதா‌ல ் ப ா.ஜ.க. ‌ வி‌ற்க ு ஏ‌ற்ப‌ட்டு‌ள் ள இழ‌ப்ப ு ச‌ரிக‌ட்ட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அர‌சிய‌ல ் பா‌ர்வையாள‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன‌ர ்.

மே‌ற்க ு உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் உ‌ள் ள கா‌சியாபா‌த ் தொகு‌தி‌யி‌ல ் போ‌ட்டி‌யி ட உ‌ள்ளவரு‌ம ் ப ா.ஜ.க. தலைவருமா ன ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ் கூறுகை‌யி‌ல ், முத‌ல்வ‌ர ் மாயாவ‌த ி தலைமை‌யிலா ன பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌ச ி, மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் முலாய‌‌ம ் ‌ சி‌ங ் யாத‌வ ் தலைமை‌யிலா ன சமா‌ஜ்வாட ி க‌ட்‌ச ி ஆ‌கியவ‌ற்‌றி‌ற்க ு எ‌திரா ன மா‌ற்ற ு அர‌சிய‌ல ் கூ‌ட்ட‌ண ி வலு‌ப்பெ ற அ‌ஜி‌த ் ‌ சி‌ங்‌கி‌ன ் வருக ை உதவு‌ம ் எ‌ன்றா‌ர ். தே‌. ஜ. க ூ.‌ யி‌ன ் வல ு அ‌திக‌ரி‌க்‌கிறத ு எ‌ன்பத‌ற்க ு இத ு ஒர ு தெ‌ளிவா ன கு‌றி‌‌யீட ு எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி பேசுகை‌யி‌ல ், கட‌ந் த 1984 இ‌ல ் நட‌ந் த தே‌ர்த‌லி‌ல ் ப ா.ஜ.க. 2 இட‌ங்க‌ளி‌ல ் ம‌ட்டும ே வெ‌ற்‌றிபெ‌ற்றத ு. செள‌த்‌ர ி சர‌ண ் ‌ சி‌ங ் தலைமை‌யிலா ன லோ‌க ் தள‌ம ் க‌ட்‌ச ி 3 இட‌ங்க‌ளி‌ல ் வெ‌‌ன்றத ு. ரா‌‌ஜீ‌வ ் கா‌ந்‌த ி தலைமை‌யி‌ல ் ஆளு‌ம ் கா‌ங்‌‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி, நமத ு நா‌ட்டி‌ன ் முத‌ல ் ‌ பிரதம‌ர ் ஜவஹ‌ர்லா‌ல ் நேர ு தலைமை‌‌யி‌ல ் பெ‌ற்றதை‌வி ட அ‌தி க இட‌ங்க‌ளி‌ல ் வெ‌ற்‌றிபெ‌ற்றத ு எ‌ன்பத ை ‌ நினைவுகூ‌ர்‌ந்தா‌ர ்.

இதையடு‌த்த ு 1989 இ‌ல ் நட‌ந் த அடு‌த் த ம‌க்களவை‌த ் தே‌ர்த‌லி‌ல ், வலதுசா‌ரி‌க ் க‌ட்‌சியாக‌‌க ் கருத‌ப்படு‌ம ் ப ா.ஜ.க., இடதுசா‌ரிக‌ள ் ஆ‌கியோ‌ரி‌ன ் ஆதரவுட‌ன ் ‌ வ ி.‌‌ ப ி.‌ சி‌ங ் தலைமை‌யி‌ல ் தே‌சி ய மு‌ன்ன‌ணி‌க ் கூ‌ட்ட‌ண ி உருவானபோதுதா‌‌ன ் கூ‌ட்ட‌ணி‌யி‌ன ் மக‌த்துவ‌ம ் தெ‌ரியவ‌ந்தத ு.

ப ா.ஜ.க. வு‌ம ் ரா‌ஷ்‌ட்‌ரி ய லோ‌க ் தள‌ம ் க‌ட்‌சியு‌ம ் ‌ மீ‌ண்டு‌ம ் இணை‌ந்து‌ள்ள ன. இ‌ந் த இர‌ண்ட ு க‌ட்‌சிகளு‌ம ், ம‌த்‌தி‌யி‌ல ் உ‌ள் ள ‌ திறன‌ற் ற ஐ. ம ு. க ூ. அர‌‌சிட‌ம ் இரு‌ந்த ு நா‌ட்டையு‌ம ், கு‌றி‌க்கோள‌ற் ற பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சி‌யிட‌ம ் இரு‌ந்த ு உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌த்தையு‌ம ் ‌ விடு‌வி‌க் க உதவு‌ம ் எ‌ன்றா‌ர ் அ‌த்வா‌ன ி.

"‌ விவசா‌யிக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட சமுதாய‌த்‌தி‌ன ் அனை‌த்து‌ப ் ‌ பி‌ரி‌வினரு‌க்கு‌ம ் ‌ மிகவு‌ம ் ந‌‌ம்‌பி‌க்க ை தரு‌ம ் ‌ மிக‌ப்பெ‌ரி ய கூ‌ட்ட‌ணியா க தே‌சி ய ஜனநாயக‌க ் கூ‌ட்ட‌ண ி வள‌ர்‌ந்து‌ள்ளத ு" எ‌ன்ற ு த ே.ஜ. க ூ.‌ ஒரு‌ங்‌கிணை‌ப்பாள‌ரு‌ம ் ஐ‌க்‌கி ய ஜனத ா தள‌ம ் க‌ட்‌சி‌த ் தலைவருமா ன சர‌த ் யாத‌வ ் கூ‌றினா‌ர ்.

மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் சர‌ண ் ‌ சி‌ங்‌கி‌ன ் மக‌னா ன அ‌ஜி‌த ் ‌ சி‌ங ் கூறுகை‌‌யி‌ல ், இ‌ந் த நா‌ள ் தே ச அ‌ர‌சிய‌லிலு‌ம ் உ‌த்தர‌ப்‌பிரதே ச அர‌சிய‌லிலு‌ம ் ஒர ு மா‌ற்ற‌த்தை‌க ் கு‌றி‌க்கு‌ம ் நா‌ள ் எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

இரு‌ந்தாலு‌ம ், ப ா.ஜ.க., ஆ‌ர ். எ‌ல ். ட ி. இடை‌யி‌ல ் தொகு‌தி‌ப ் ப‌ங்‌கீட ு இ‌ன்னு‌ம ் முடிவ ு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு. தொகு‌தி‌ப் ப‌ங்‌கீ‌ட்ட ை அ‌றி‌வி‌க் க இ‌ன்னு‌ம ் நேர‌‌மிரு‌க்‌கிறத ு எ‌ன்ற ு ப ா.ஜ.க. தலைவ‌ர ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ் கூ‌றினா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments