Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினசரி ரூ. 10 கோடி இழப்பை சந்திக்கும் ஏர் இந்தியா நிறுவனம் - மத்திய அமைச்சர் அஜித் சிங்

Webdunia
புதன், 28 மார்ச் 2012 (16:20 IST)
FILE
ஏர ் இந்திய ா நிறுவனம ் தினசர ி ர ூ. 10 கோட ி இழப்ப ை சந்தித்த ு வருகிறத ு எ ன மத்தி ய விமானப ் போக்குவரத்துத ் துற ை அமைச்சர ் அஜித ் சிங ் நாடாளுமன்றத்தில ் குறிப்பிட்டார ்.

நாடாளுமன்றத்தில ் கேள்வ ி ஒன்றுக்க ு பதிலளித் த அமைச்சர ் அஜித ் சிங ், கடந் த மார்ச ் 15 வர ை பல்வேற ு மத்தி ய அமைச்சகங்களிடம ் இருந்த ு ஏர ் இந்திய ா விமா ன நிறுவனம ் ர ூ 574.67 கோட ி வசூலித்துள்ளத ு என்றார ்.

மேலும ் கடந் த மூன்ற ு ஆண்டுகளில ் பாதுகாப்ப ு அமைச்சகத்திடம ் இருந்த ு ர ூ 114.35 கோடியும ், பிரதமர ் அலுவலகத்தில ் இருந்த ு ர ூ 212 கோடியும ் வசூலிக்கப்பட்டுள்ளத ு என்றார ்.

அத ே போன்ற ு வெளியுறவ ு அமைச்சகத்திடம ் இருந்த ு ர ூ 112.98 கோடியும ் ஏர ் இந்திய ா விமா ன நிறுவனம ் வசூலித்துள்ளத ு எ ன மத்தி ய விமானப ் போக்குவரத்துத ் துற ை அமைச்சர ் அஜித ் சிங ் நாடாளுமன்றத்தில ் குறிப்பிட்டார ்.

News Summary : Central Civil Aviation Minister Ajit Singh today said Air India was making operational losses Rs 10 crore every day.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments