Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினசரி ரூ. 10 கோடி இழப்பை சந்திக்கும் ஏர் இந்தியா நிறுவனம் - மத்திய அமைச்சர் அஜித் சிங்

தினசரி ரூ. 10 கோடி இழப்பை சந்திக்கும் ஏர் இந்தியா நிறுவனம் - மத்திய அமைச்சர் அஜித் சிங்
, புதன், 28 மார்ச் 2012 (16:20 IST)
FILE
ஏரஇந்தியநிறுவனமதினசரி ூ. 10 கோடி இழப்பசந்தித்தவருகிறதமத்திவிமானபபோக்குவரத்துததுறஅமைச்சரஅஜிதசிஙநாடாளுமன்றத்திலகுறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்திலகேள்வி ஒன்றுக்கபதிலளித்அமைச்சரஅஜிதசிங், கடந்மார்ச் 15 வரபல்வேறமத்திஅமைச்சகங்களிடமஇருந்தஏரஇந்தியவிமாநிறுவனமூ 574.67 கோடி வசூலித்துள்ளதஎன்றார்.

மேலுமகடந்மூன்றஆண்டுகளிலபாதுகாப்பஅமைச்சகத்திடமஇருந்தூ 114.35 கோடியும், பிரதமரஅலுவலகத்திலஇருந்தூ 212 கோடியுமவசூலிக்கப்பட்டுள்ளதஎன்றார்.

அதபோன்றவெளியுறவஅமைச்சகத்திடமஇருந்தூ 112.98 கோடியுமஏரஇந்தியவிமாநிறுவனமவசூலித்துள்ளதமத்திவிமானபபோக்குவரத்துததுறஅமைச்சரஅஜிதசிஙநாடாளுமன்றத்திலகுறிப்பிட்டார்.

News Summary : Central Civil Aviation Minister Ajit Singh today said Air India was making operational losses Rs 10 crore every day.


Share this Story:

Follow Webdunia tamil