Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்துடன் பே‌ச்சு நட‌த்த தயார்- உம்மன் சாண்டி

Webdunia
சனி, 24 செப்டம்பர் 2011 (11:04 IST)
முல்லைப ் பெரியாற ு அண ை அருக ே புதி ய அணையைக ் கட்டுவத ு தொடர்பா க தமிழ க அரசுடன் பேச்ச ு நடத்தத ் தயாராக இரு‌ப்பதாக கேர ள முத லமை‌ச் சர ் உம்மன ் சாண்ட ி தெரிவித்தார ்.

டெ‌ல்‌லி‌ வ‌ந்த கேரள முதலமை‌ச்ச‌ர் சாண்ட ி‌யிட‌ம ், முல்லைப ் பெரியாற ு அணைக்குப ் பதிலாகப ் புதி ய அண ை கட்டுவதற்க ு தமிழ க அரச ு எதிர்ப்ப ு தெரிவித்த ு வருவத ு குறித்த ு செய்தியாளர்கள ் கேட்டனர ்.

இதற்க ு பதிலளித் த உம்மன ் சாண்ட ி, எங்களைப ் பொருத் த வர ை தமிழகத்துக்குத ் தண்ணீர ் த ர வேண்டும ் என்பத ை மறுக்கவில்ல ை. அத ே சமயம ், கேர ள மக்களின ் பாதுகாப்புக்கும ் முக்கியத்துவம ் த ர வேண்டியுள்ளத ு.

க ேரள மக்களின ் பாதுகாப்புக்காகதான ் புதி ய அணைய ை கட் ட வேண்டும ் என்கிறோம ். முல்லைப ் பெரியாற ு அண ை கட்ட ி முடிக்கப்பட்ட ு 117 ஆண்டுகளாகின்ற ன. மிகவும ் பழமையா ன தொழில்நுட்பத்தின ் மூலம ் அந் த அண ை கட்டப்பட்டுள்ளத ு.

புதிய அண ை கட்டப்பட்டால ் அத ு தங்களத ு நலனுக்க ு எதிரானத ு எ ன தமிழகம ் கருதுவதால ், அதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு வருகிறத ு. தமிழகத்துக்குத ் தண்ணீர ் தேவ ை அதிகம ் என்பத ை அறிவோம ். அவர்களுக்குத ் தண்ணீர ் த ர நாங்கள ் மறுக்கவில்ல ை.

இது தொடர்பா க எங்களுடன ் பேச்சுவார்த்த ை நடத்த ி ஒர ு முடிவுக்க ு வ ர தமிழ க அரச ு முன்வ ர வேண்டும ். தமிழகத்துக்குத ் தண்ணீர ், கேரளத்துக்குப ் பாதுகாப்ப ு என்பத ே எங்களத ு கொள்க ை என ்று உ‌ம்ம‌ன் சா‌ண்டி கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments