Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து கு‌வி‌ப்பு - ஜெகன் மோகன் ரெட்டி மனுவை ‌நிராக‌ரி‌த்தது உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம்

Webdunia
சனி, 23 ஜூலை 2011 (10:33 IST)
சொத்துகள ் குறித்த ு ச ி. ப ி. ஐ விசாரிக்கக்கூடாத ு என்ற ு தடைகோரி ய ஆ‌ந்‌திரா மு‌ன்னா‌ள் முதலமை‌ச்ச‌ர் ராஜசேகர ரெ‌ட்டி‌யி‌ன் மக‌னு‌‌‌ம், ஒய ். எஸ ். ஆர ் காங்கிரஸ் க‌ட்‌சி தலைவருமான ஜ ெகன் மோகன ் ரெட்டியின ் மனுவ ை உச் ச நீதிமன்றம ் ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.

ஜ ெகன்மோகன ் ரெட்ட ி, தனத ு தந்த ை ஒய ். எஸ ். ராஜசேக ர ரெட்ட ி முத லமை‌ச் சரா க இருந்தபோத ு, வருமானத்துக்க ு அ‌திகமாக சொத்த ு சேர்த்துள்ளார ். இத ு தொடர்பா க ச ி. ப ி. ஐ விசாரணைக்க ு உத்தரவி ட வேண்டுமெ ன ஆந்தி ர மாநி ல அமைச்சர ் ஒருவர ் ஹைதராபாத ் உயர ் நீதிமன்றத்தில ் மன ு தாக்கல ் செய்திருந்தார ்.

அதன்பட ி, அவரத ு சொத்துகள ் குறித்த ு ச ி. ப ி. ஐ விசாரண ை நடத்த ி இர ு வாரங்களில ் அறிக்க ை தாக்கல ் செய் ய வேண்டுமெ ன நீதிமன்றம ் உத்தரவிட்டத ு. இதன ை எதிர்த்த ு ஜ ெகன்மோகன ், உச் ச நீதிமன்றம ் சென்றார ். இந் த மனுவ ை நே‌ற்று விசாரித் த நீதிபதிகள ் தல்வீர ் பண்டார ி, தீபக ் வர்ம ா ஆகியோர ் அதனை ‌ நிராக‌ரி‌த்தன‌ர்.

‌ நீ‌திப‌திப‌திக‌ள் ‌அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், இத ு சொத்துகள ் தொடர்பா ன முதல்நில ை விசாரணைதான ். இதில ் அரசியல ் பழிவாங்கும ் நடவடிக்க ை ஏதும ் இருப்பதாகத ் தெரியவில்ல ை. எனவ ே உயர ் நீதிமன்றத்தின ் தீர்ப்பில ் தலையி ட முடியாத ு. ச ி. ப ி. ஐ தாக்கல ் செய்துள் ள சொத்த ு அறிக்கையின ் நகல ை ஜ ெகன்மோகன ் ரெட்டிக்க ு நீதிமன்றம ் வழங் க வேண்டும ் என்ற ு தெரிவித்தனர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments