Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொத்து கு‌வி‌ப்பு - ஜெகன் மோகன் ரெட்டி மனுவை ‌நிராக‌ரி‌த்தது உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம்

சொத்து கு‌வி‌ப்பு - ஜெகன் மோகன் ரெட்டி மனுவை ‌நிராக‌ரி‌த்தது உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம்
, சனி, 23 ஜூலை 2011 (10:33 IST)
சொத்துகளகுறித்தி.ி.விசாரிக்கக்கூடாதஎன்றதடைகோரிய ஆ‌ந்‌திரா மு‌ன்னா‌ள் முதலமை‌ச்ச‌ர் ராஜசேகர ரெ‌ட்டி‌யி‌ன் மக‌னு‌‌‌ம், ஒய்.எஸ்.ஆரகாங்கிரஸ் க‌ட்‌சி தலைவருமான ஜெகன் மோகனரெட்டியினமனுவஉச்நீதிமன்றம் ‌நிராக‌ரி‌த்து‌ள்ளது.

ெகன்மோகனரெட்டி, தனததந்தஒய்.எஸ்.ராஜசேகரெட்டி முதலமை‌ச்சராஇருந்தபோது, வருமானத்துக்கு அ‌திகமாக சொத்தசேர்த்துள்ளார். இததொடர்பாி.ி.விசாரணைக்கஉத்தரவிவேண்டுமெஆந்திமாநிஅமைச்சரஒருவரஹைதராபாதஉயரநீதிமன்றத்திலமனதாக்கலசெய்திருந்தார்.

அதன்படி, அவரதசொத்துகளகுறித்தி.ி.விசாரணநடத்தி இரவாரங்களிலஅறிக்கதாக்கலசெய்வேண்டுமெநீதிமன்றமஉத்தரவிட்டது. இதனஎதிர்த்து ஜெகன்மோகன், உச்நீதிமன்றமசென்றார். இந்மனுவை நே‌ற்று விசாரித்நீதிபதிகளதல்வீரபண்டாரி, தீபகவர்மஆகியோரஅதனை ‌நிராக‌ரி‌த்தன‌ர்.

நீ‌திப‌திப‌திக‌ள் ‌அ‌ளி‌த்த ‌தீ‌ர்‌ப்‌பி‌ல், இதசொத்துகளதொடர்பாமுதல்நிலவிசாரணைதான். இதிலஅரசியலபழிவாங்குமநடவடிக்கஏதுமஇருப்பதாகததெரியவில்லை. எனவஉயரநீதிமன்றத்தினதீர்ப்பிலதலையிமுடியாது. ி.ி.தாக்கலசெய்துள்சொத்தஅறிக்கையினநகலெகன்மோகனரெட்டிக்கநீதிமன்றமவழங்வேண்டுமஎன்றதெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil