Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சுக்மா சென்ற அலெக்சுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு
Webdunia
வெள்ளி, 4 மே 2012 (09:19 IST)
PTI
மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று காலை சுக்மா சென்றார். அவருக்கு மனைவி கண்ணீர் மல்க மகிழ்ச்சியும், மக்கள் வரவேற்பும் அளித்தனர்.
சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால்மேனன் கடந்த மாதம் 20ஆம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் சட்டீஸ்கர் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் கலெக்டர் அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்டுகள் நேற்று விடுவித்தனர்.
12 நாட்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட அலெக்ஸ் பால்மேனன் இன்று காலை சுக்மா மாவட்டத்திற்கு வந்தார். அவரது மனைவி ஆஷா, சகோதரர் ஆனந்த், கிராம மக்கள் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
அனைவரின் வரவேற்பையும் ஏற்றுக் கொண்ட அலெக்ஸ் பால்மேனன், முதல்வர் ராமன் சிங்கை இன்று சந்தித்து பேசுகிறார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
Show comments