Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைக்கு வெளியே சென்று கைதிகள் பணிபுரிய புதிய திட்டம்

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2014 (15:55 IST)
டெல்லி திகார் சிறையில் கைதிகள் சிறைச்சாலைக்கு வெளியே சென்று பணிபுரிய அனுமதிக்கும் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
FILE

சிறையில் இருக்கும் கைதிகளின் நன்னடத்தையை கவனத்தில் கொண்டு இயற்றப்பட்டிருக்கும் இத்திட்டம் கைதிகள் அதிக வருமானம் பெற வாய்ப்புகளை ஏற்படுத்தி தருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

FILE
இந்த திட்டம் டெல்லியில் துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் பெற்றபிறகு ஒரு மாத காலத்திற்க ுள ் நடைமுறைப்படுத்தப்படுமென தெரிகிறது.

இத்திட்டம் கைதிகளின் நம்பிக்கையையும், வாழ்கை தரத்தையும் மேம்படுத்தி கொள்ள உதவும் அதே நேரத்தில், பிற கைதிகளுக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட ஊக்கத்தை அளிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைக்கு வெளியே சென்று பணிபுரியும் கைதிகளுக்கு பொதுத்துறை பணிகள், தோட்டக்கலை பணிகள், கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்கும் கடைகள் மற்றும் தனியார் பணிகள் கூட அளிக்கப்படலாமென தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments