Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டீஸ்கர் இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2010 (19:16 IST)
சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தின் பட்காவோன் தொகுதிக்கு இம்மாதம் 1 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபற்றது.காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் தேர்தலில ் போட்டியிட்டனர்.

இந்நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்த நிலையில், பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் சிங்தியோவை, பா.ஜனதா வேட்பாளர் ரஜினி திரிபாதி 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments