Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சட்டீஸ்கர் இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி

சட்டீஸ்கர் இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி
ராய்ப்பூர் , திங்கள், 4 அக்டோபர் 2010 (19:16 IST)
சட்டீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தின் பட்காவோன் தொகுதிக்கு இம்மாதம் 1 ஆம் தேதியன்று இடைத்தேர்தல் நடைபற்றது.காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் தேர்தலிலபோட்டியிட்டனர்.

இந்நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்த நிலையில், பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் சிங்தியோவை, பா.ஜனதா வேட்பாளர் ரஜினி திரிபாதி 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil