Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடக இ‌ன்று முத‌ல் காவிரியில் தண்ணீர் திற‌க்‌கிறது!

Webdunia
புதன், 12 செப்டம்பர் 2012 (09:34 IST)
உச்சநீதிமன் ற உத்தரவின்பட ி, இன்ற ு முதல ் காவிரியில ் இருந்த ு தமிழகத்திற்க ு கூடுதலா க 2500 கனஅட ி தண்ணீர ை கர்நாடக ா திறந்துவிடும ் எ ன முதலமைச்சர ் ஜெகதீஷ ் ஷெட்டர ் தெரிவித்துள்ளார ்.

நாள்தோறும ் 2 டிஎம்ச ி தண்ணீர ் திறந்துவிடக ் கோர ி தமிழ க அரச ு தாக்கல ் செய் த மன ு, உச் ச நீதிமன்றத்தில ் இர ு நாட்களுக்க ு முன்னர ் விசாரணைக்க ு வந்தத ு.

அ‌ப்போது, காவிர ி டெல்ட ா விவசாயிகளைக ் காப்பாற் ற சம்ப ா சாகுபடிக்க ு நாள்தோறும ் 2 டிஎம்ச ி தண்ணீர ் வேண்டும ் என்ற ு தமிழ க அரச ு தரப்பில ் வாதிடப்பட்டத ு.

இந்நிலையில ், ஏற்கனவ ே வழங்கும ் 7,500 கனஅட ி நீரோட ு கூடுதலா க 2500 க ன அட ி நீரைத ் திறக் க கர்நாட க அரச ு சம்மதித்தத ு. இதன ை ஏற்றுக்கொண் ட நீதிபதிகள ், இன்ற ு முதல ் 20 ஆம ் தேத ி வர ை நாள்தோறும ் 10 ஆயிரம ் கனஅட ி நீரைத ் திறந்த ு விடுமாற ு உத்தரவிட்டனர ்.

இதையடுத்த ு, காவிரியில ் இருந்த ு இன்ற ு முதல ் கர்நாடக ா கூடுதல ் தண்ணீர ை திறந்துவிடுகிறத ு. இதனால ், தமிழகத்திற்க ு தற்காலிகமா க தினமும ் 10 ஆயிரம ் க ன அட ி நீர ் கிடைக்கும ் என்பதால ் சம்ப ா சாகுபட ி செய்துள் ள காவிர ி டெல்ட ா பகுத ி விவசாயிகள ் மகிழ்ச்ச ி அடைந்துள்ளனர ்.

இதனிடைய ே, டெல்லியில ் வரும ் 19 ஆம ் தேத ி பிரதமர ் தலைமையில ் காவிர ி நதிநீர ் ஆணையக ் கூட்டம ் நடைபெறவுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments