Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க‌ர்நாடக இ‌ன்று முத‌ல் காவிரியில் தண்ணீர் திற‌க்‌கிறது!

க‌ர்நாடக இ‌ன்று முத‌ல் காவிரியில் தண்ணீர் திற‌க்‌கிறது!
, புதன், 12 செப்டம்பர் 2012 (09:34 IST)
உச்சநீதிமன்உத்தரவின்படி, இன்றமுதலகாவிரியிலஇருந்ததமிழகத்திற்ககூடுதலாக 2500 கனஅடி தண்ணீரகர்நாடகதிறந்துவிடுமமுதலமைச்சரஜெகதீஷஷெட்டரதெரிவித்துள்ளார்.

நாள்தோறும் 2 டிஎம்சி தண்ணீரதிறந்துவிடககோரி தமிழஅரசதாக்கலசெய்மனு, உச்நீதிமன்றத்திலஇரநாட்களுக்கமுன்னரவிசாரணைக்கவந்தது.

அ‌ப்போது, காவிரி டெல்டவிவசாயிகளைககாப்பாற்சம்பசாகுபடிக்கநாள்தோறும் 2 டிஎம்சி தண்ணீரவேண்டுமஎன்றதமிழஅரசதரப்பிலவாதிடப்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவவழங்கும் 7,500 கனஅடி நீரோடகூடுதலாக 2500 அடி நீரைததிறக்கர்நாடஅரசசம்மதித்தது. இதனஏற்றுக்கொண்நீதிபதிகள், இன்றமுதல் 20ஆமதேதி வரநாள்தோறும் 10 ஆயிரமகனஅடி நீரைததிறந்தவிடுமாறஉத்தரவிட்டனர்.

இதையடுத்து, காவிரியிலஇருந்தஇன்றமுதலகர்நாடககூடுதலதண்ணீரதிறந்துவிடுகிறது. இதனால், தமிழகத்திற்கதற்காலிகமாதினமும் 10 ஆயிரமஅடி நீரகிடைக்குமஎன்பதாலசம்பசாகுபடி செய்துள்காவிரி டெல்டபகுதி விவசாயிகளமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே, டெல்லியிலவரும் 19ஆமதேதி பிரதமரதலைமையிலகாவிரி நதிநீரஆணையககூட்டமநடைபெறவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil