Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோவா தேர்தல்: 42% வாக்குப்பதிவு

கோவா தேர்தல்: 42% வாக்குப்பதிவு
பனாஜி , சனி, 3 மார்ச் 2012 (15:13 IST)
கோவா சட்டசபைக்கு இன்று நடைபெற்று வரும் தேர்தலில் இன்று மதியம் 12 மணி வரை 42 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளது.

கோவா ச‌ட்ட‌சபை‌க்கு இ‌ன்று ஒரே க‌ட்டமாக தே‌ர்த‌ல் நடைபெ‌ற்று வரு‌கிறது.

மொ‌த்தமு‌ள்ள 40 ச‌ட்ட‌சபை தொகு‌திக‌‌ளி‌ல் 215 வே‌ட்பாள‌ர்க‌ள் கள‌த்த‌ி‌ல் உ‌ள்ளன‌ர்.

இந்நிலையில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மதியம் 12 மணி வரை 42 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil