Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா‌வி‌ல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வை தா‌க்‌கிய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட்டுக‌ள்

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2012 (10:19 IST)
கேரளா‌வி‌ல் கா‌ங்‌கிர‌ஸ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ரை மார்க்சிஸ்ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி தொண்டர்கள் தா‌க்‌கிய ‌நிக‌ழ்வு பெரு‌ம் பத‌ற்ற‌த்தை ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கன்னூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. பி.பி.விஸ்வநாத், தனது தொகுதியில் ரோடு ஒன்றை திறந்து வைக்க சென்று கொண்டிருந்தார்.

இதற்கான நிகழ்ச்சி நிரலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் ஒருவரின் பெயரை சேர்க்கவில்லை என்று கூறி, ஆத்திரம் அடைந்த மார்க்சிஸ்ட் தொண்டர்கள் ஏராளமானோர், திரண்டு சென்று எம்.எல்.ஏ. விஸ்வநாத்தை சூழ்ந்து கொண்டனர்.

அப்போது எம்.எல்.ஏ. விஸ்வநாத ்தை க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் தொ‌ண்ட‌ர்க‌ள் ச‌ரிமா‌ரியாக தா‌க்‌கின‌ர். இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் க‌ள் 17 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய ்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

6 ரூபாய் மதிப்புள்ள Vodafone பங்கை 10 ரூபாய்க்கு வாங்கிய அரசு! 11 ஆயிரம் கோடி நஷ்டம்!?

Show comments