Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ங்‌கிர‌‌ஸ் தே‌ர்த‌ல் டி‌க்கெ‌ட் ‌வி‌ற்க‌ப்படு‌கிறது: மா‌ர்‌க்கரெ‌ட் ஆ‌ல்வா புகா‌ர்!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (17:57 IST)
கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌ர்த‌ல ் டி‌க்கெ‌ட ் பண‌த்‌தி‌ற்கா க ‌ வி‌ற்க‌ப்படு‌கிறத ு எ‌ன்ற ு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயலரு‌‌ம ் மு‌ன்னா‌ள ் அமை‌ச்சருமா ன மா‌ர்‌க்கரெ‌ட ் ஆ‌ல்வ ா கு‌‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.

இதுகு‌றி‌த்த ு தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் அவ‌ர ் செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

கட‌ந் த ம ே மாத‌ம ் க‌ர்நாடக‌ச ் ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌ர்த‌‌லி‌ன்போத ு எனத ு ம‌க‌‌ன ் போ‌ட்டி‌யி ட டி‌க்கெ‌ட ் கே‌ட்டே‌ன ். அதேபோ ல மு‌ன்னா‌ள ் ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ஜாப‌ர ் ஷெ‌ரீ‌ப ் தனத ு பேர‌னு‌க்க ு டி‌க்கெ‌ட ் கே‌ட்டா‌ர ். ஆனா‌ல ் அர‌சிய‌ல்வா‌திக‌‌ள ் ம‌ற்று‌ம ் க‌ட்‌சி‌ ‌நி‌ர்வா‌கிக‌ளி‌ன ் உற‌வின‌ர்களு‌க்கு‌த ் தே‌ர்த‌லி‌ல ் போ‌ட்டி‌யி ட டி‌க்கெ‌ட ் கொடு‌ப்ப‌தி‌ல்ல ை எ‌ன்ற ு க‌ட்‌சி‌யி‌ன ் மே‌லிட‌ம ் முடிவ ு செ‌ய்‌திரு‌ப்பதாக‌க ் கூ‌ற ி மறு‌த்து‌வி‌ட்டன‌ர ்.

ஆனா‌ல ் த‌ற்போத ு 5 மா‌நில‌ங்க‌ளி‌ல ் நட‌க்கவு‌ள் ள ச‌ட்ட‌ப ் பேரவை‌த ் தே‌‌ர்த‌லி‌ல ் போ‌ட்டி‌யி ட கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர்க‌ளி‌ன ் மக‌ன்க‌ள ், பேர‌ன ், உற‌வின‌ர்க‌‌ள ் எ ன ஏராளமானோரு‌க்க ு டி‌க்கெ‌ட ் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌ம ், ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நில‌ங்களை‌ச ் சே‌ர்‌ந் த ‌ சி ல தலைவ‌ர்க‌ள ் த‌ங்க‌ளி‌ன ் எ‌ல்ல ா வா‌ரிசுகளு‌க்கு‌ம ் டி‌க்கெ‌ட ் வா‌ங்‌கி‌க ் கொடு‌த்து‌‌ள்ளன‌ர ்.

ம‌த்‌திய‌ப ் ‌ பிரதேச‌த்‌‌தி‌ல ் 10, ச‌த்த‌ீ‌ஷ்க‌ரி‌ல ் 5, ராஜ‌ஸ்தா‌னி‌ல ் 7,‌ கா‌ஷ்‌மீ‌ரி‌ல ் 1 எ ன மொ‌த்த‌ம ் 23 பேரு‌க்க ு இவவாற ு முறைகேடா க டி‌க்கெ‌ட ் கொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

தேர்தலில ் போட்டியி ட அரசியல்வாதிகளின ் உறவினர்களுக்க ு டிக்கெட ் கொடுக்கப்ப ட மாட்டாத ு என்ற ு காங்கிரஸ ் மேலிடம ் வகுத் த வித ி என் ன ஆனத ு?

அந் த வித ி எங்களுக்கா க மட்டும ் வகுக்கப்பட்டத ா? எங்கள ் குடும்பத்தினர ் என் ன தே ச விரோதிகள ா? கடத்தல்காரர்கள ா? அல்லத ு பய‌ங்கரவாதிகள ா?

உண்மையில ் எந் த விதியும ் வகுக்கப்படவில்ல ை. கர்நாட க சட்ட‌ப ் பேரவை‌த ் தேர்தலின ் போத ு, பணம ் கொடுத்தவர்களுக்க ே டிக்கெட ் கொடுக்கப்பட்டத ு.

தற்போத ு 5 மாநில‌த ் தேர்தலிலும ் காங்கிரஸ ் டிக்கெட்டுகள ் பணத்துக்கா க விற்பன ை செய்யப்படுகின்ற ன. பணம ் கொடுத்த ு சீட ் வாங்கி‌ச ் செல்கிறார்கள ். இதுபற்ற ி நான ் ஆதாரப்பூர்வமா க சோனியாவுக்க ு கடிதம ் எழுதப்போகிறேன ்.

இவ்வாற ு மார்க்கரெட ் ஆல்வ ா கூறினார ்.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments