Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கா‌ங்‌கிர‌‌ஸ் தே‌ர்த‌ல் டி‌க்கெ‌ட் ‌வி‌ற்க‌ப்படு‌கிறது: மா‌ர்‌க்கரெ‌ட் ஆ‌ல்வா புகா‌ர்!

கா‌ங்‌கிர‌‌ஸ் தே‌ர்த‌ல் டி‌க்கெ‌ட் ‌வி‌ற்க‌ப்படு‌கிறது: மா‌ர்‌க்கரெ‌ட் ஆ‌ல்வா புகா‌ர்!
, வெள்ளி, 7 நவம்பர் 2008 (17:57 IST)
கா‌ங்‌கிர‌ஸக‌ட்‌சி‌யி‌னதே‌ர்த‌லடி‌க்கெ‌டபண‌த்‌தி‌ற்காக ‌வி‌ற்க‌ப்படு‌கிறதஎ‌ன்றஅ‌க்க‌ட்‌சி‌யி‌னபொது‌சசெயலரு‌‌மமு‌ன்னா‌ளஅமை‌ச்சருமாமா‌ர்‌க்கரெ‌டஆ‌ல்வகு‌‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இதுகு‌றி‌த்ததலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லஅவ‌ரசெ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூ‌றியதாவது:

கட‌ந்மாத‌மக‌ர்நாடக‌சச‌ட்ட‌பபேரவை‌ததே‌ர்த‌‌லி‌ன்போதஎனதம‌க‌‌னபோ‌ட்டி‌யிடி‌க்கெ‌டகே‌ட்டே‌ன். அதேபோமு‌ன்னா‌ளம‌த்‌திஅமை‌ச்ச‌ரஜாப‌ரஷெ‌ரீ‌பதனதபேர‌னு‌க்கடி‌க்கெ‌டகே‌ட்டா‌ர். ஆனா‌லஅர‌சிய‌ல்வா‌திக‌‌ளம‌ற்று‌மக‌ட்‌சி‌ ‌நி‌ர்வா‌கிக‌ளி‌னஉற‌வின‌ர்களு‌க்கு‌ததே‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிடி‌க்கெ‌டகொடு‌ப்ப‌தி‌ல்லஎ‌ன்றக‌ட்‌சி‌யி‌னமே‌லிட‌மமுடிவசெ‌ய்‌திரு‌ப்பதாக‌ககூ‌றி மறு‌த்து‌வி‌ட்டன‌ர்.

ஆனா‌லத‌ற்போது 5 மா‌நில‌ங்க‌ளி‌லநட‌க்கவு‌ள்ச‌ட்ட‌பபேரவை‌ததே‌‌ர்த‌லி‌லபோ‌ட்டி‌யிகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ர்க‌ளி‌னமக‌ன்க‌ள், பேர‌ன், உற‌வின‌ர்க‌‌ளஏராளமானோரு‌க்கடி‌க்கெ‌டகொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌ம், ராஜ‌ஸ்தா‌னமா‌நில‌ங்களை‌சசே‌ர்‌ந்த ‌சிதலைவ‌ர்க‌ளத‌ங்க‌ளி‌னஎ‌ல்லவா‌ரிசுகளு‌க்கு‌மடி‌க்கெ‌டவா‌ங்‌கி‌ககொடு‌த்து‌‌ள்ளன‌ர்.

ம‌த்‌திய‌ப் ‌பிரதேச‌த்‌‌தி‌ல் 10, ச‌த்த‌ீ‌ஷ்க‌ரி‌ல் 5, ராஜ‌ஸ்தா‌னி‌ல் 7,‌ கா‌ஷ்‌மீ‌ரி‌ல் 1 மொ‌த்த‌ம் 23 பேரு‌க்கஇவவாறமுறைகேடாடி‌க்கெ‌டகொடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தேர்தலிலபோட்டியிஅரசியல்வாதிகளினஉறவினர்களுக்கடிக்கெடகொடுக்கப்பமாட்டாதஎன்றகாங்கிரஸமேலிடமவகுத்விதி என்ஆனது?

அந்விதி எங்களுக்காமட்டுமவகுக்கப்பட்டதா? எங்களகுடும்பத்தினரஎன்தேவிரோதிகளா? கடத்தல்காரர்களா? அல்லதபய‌ங்கரவாதிகளா?

உண்மையிலஎந்விதியுமவகுக்கப்படவில்லை. கர்நாடசட்ட‌பபேரவை‌ததேர்தலினபோது, பணமகொடுத்தவர்களுக்கடிக்கெடகொடுக்கப்பட்டது.

தற்போது 5 மாநில‌ததேர்தலிலுமகாங்கிரஸடிக்கெட்டுகளபணத்துக்காவிற்பனசெய்யப்படுகின்றன. பணமகொடுத்தசீடவாங்கி‌சசெல்கிறார்கள். இதுபற்றி நானஆதாரப்பூர்வமாசோனியாவுக்ககடிதமஎழுதப்போகிறேன்.

இவ்வாறமார்க்கரெடஆல்வகூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil