Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் சர்வதேச சட்ட விதிகளுக்கு முரணானது : ஐக்கிய நாட்டு சபை

Webdunia
ஞாயிறு, 1 ஏப்ரல் 2012 (14:55 IST)
FILE
காஷ்மீரில ் அமலில ் உள் ள ஆயுதப்பட ை சிறப்ப ு அதிகாரச ் சட்டம ் சர்வதே ச சட் ட விதிகளுக்க ு முரணானத ு எ ன ஐக்கி ய நாட்ட ு சப ை தெரிவித்துள்ளத ு.

காஷ்மீரில ் மனி த உரிம ை மீறல்கள ் நடப்பத ு குறித்த ு விசாரண ை நடத்தி ய ஐக்கி ய நாட்ட ு பிரதிநித ி ஹெய்னஸ ் கூறியதாவத ு,

காஷ்மீரில ் ஆயுதப்பட ை சிறப்ப ு அதிகாரச ் சட்டம ் அமலில ் உள்ளத ு. அங்க ு வன்முறையில ் ஈடுபடுவோர ை சு ட, ராணுவத்திற்க ு சிறப்ப ு அதிகாரம ் இந் த சட்டத்தில ் தரப்பட்டுள்ளத ு.

இந்திய ா போன் ற மி க பெரி ய ஜனநாய க நாடுகளில ் ராணுவத்திற்க ு சிறப்ப ு அதிகா ர சட்டங்களுக்க ு இடமில்ல ை. எனவ ே இந் த சட்டத்த ை ரத்த ு செய் ய வேண்டும ்.

என்னுடை ய இந் த காஷ்மீர ் பயணத்தின்போத ு, இந் த சட்டம ் மிகவும ் கொடுமையானத ு மட்டுமின்ற ி வெறுக்கத்தக்கதும ் கூ ட எ ன பலரும ் வருத்தத்துடன ் கூறினர ்.

மேலும ் காஷ்மீரின ் ஆயுதப்பட ை சிறப்ப ு அதிகாரச ் சட்டம ் சர்வதே ச சட் ட விதிகளுக்க ு முரணானத ு என்றார ்.

இந்தியாவில ் வலுவா ன மனி த உரிமைச ் சட்டங்கள ் அமலில ் இருக்கும்போத ு சட்டத்திற்குப ் புறம்பா ன படுகொலைகள ் தொடர்ந்த ு கொண்ட ு தான ் கொண்டிருக்கின்ற ன என்றார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments