Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டாயக்கல்வி மசோதா: மக்களவையில் நிறைவேறியது

Webdunia
செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (20:47 IST)
அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கும் மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது.

6 முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி கற்க உரிமை வழங்கும் சட்ட மசோதாவை, சமீபத்தில் மனிதவள மேம்பாட்ட ுத ் துறை அமைச்சர் கபில்சிபல் மக்களவையில் தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் ஒரே சீரான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.

இதன் அடுத்தக்கட்டமாக, 18 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கவும் திட்டமிடப்பட்டு வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments