Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒ‌ரிசா‌வி‌ல் 4 மாவோ‌யி‌ஸ்‌ட்டுக‌ள் கைது!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (16:46 IST)
ஒ‌ரிச ா மா‌நில‌‌த்‌தி‌ல ் ம‌ல்கா‌ங்‌கி‌ரி‌ மாவ‌ட் ட வன‌ப ் பகு‌தி‌யி‌ல ் பது‌ங்‌கி‌யிரு‌ந் த, ஆ‌ந்‌திர‌ப ் ‌ பிரதேச‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த 4 மாவோ‌யி‌ஸ்‌ட்டுக‌‌ள ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர ். அவ‌ர்க‌ள ் பது‌க்‌க ி வை‌த்‌திரு‌ந் த பெருமள‌விலா ன ஆயுத‌ங்களு‌ம ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன எ‌ன்ற ு காவல‌ர்க‌ள ் தெ‌ரி‌வி‌த்தன‌ர ்.

மூ‌ன்ற ு பெ‌ண்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட இ‌ந் த 4 மாவோ‌யி‌ஸ்‌ட்டுகளு‌ம ் கட‌ந் த நா‌ன்க ு மாத‌ங்களு‌க்க ு மு‌ன்ப ு ம‌ல்கா‌ங்‌கி‌ரி‌யி‌ல ் ‌ சி‌த்ரகொ‌‌ண்ட ா ‌ நீ‌ர்‌த ் தே‌க்க‌த்‌தி‌ல ் மோ‌ட்டா‌ர ் படக ு ஒ‌ன்‌றி‌ன ் ‌ மீத ு நட‌த்த‌ப்ப‌ட் ட தா‌க்குத‌லி‌லு‌ம ், 17 காவல‌ர்க‌ள ் ப‌லியாவத‌ற்கு‌க ் காரணமா ன க‌ண்‌ண ி வெடி‌த ் தா‌க்குத‌லி‌லு‌ம ் தொட‌ர்புடையவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு ச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌கிறத ு.

ஜக‌ல்கு‌ண்ட ா வன‌ப ் பகு‌தி‌யி‌ல ் மாவோ‌யி‌ஸ்‌‌ட்டுக‌ளி‌ன ் ச‌ந்‌தி‌ப்ப ு நட‌ப்பதாக‌‌க ் ‌ கிடை‌த் த தகவலையடு‌த்த ு ‌ சிற‌ப்ப ு அ‌திரடி‌க ் காவ‌ல ் படை‌யின‌ரு‌ம ் மா‌நில‌க ் காவ‌‌ல ் படை‌யினரு‌ம ் நட‌‌த்‌தி ய கூ‌ட்டு‌த ் தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் இவ‌ர்க‌ள ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டதா க ம‌ல்கா‌ங்‌கி‌ரி‌க ் காவ‌ல ் துறை‌க ் க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் எ‌ஸ ். க ே. க‌ஜ்‌பிய ே செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

குமா‌ர ி(32), அருண ா(40), ப‌த்ம ா(45), ‌ கிரு‌ஷ்ண ா(22) ஆ‌கி ய இ‌ந் த 4 பே‌ரி‌ன ் ‌ மீது‌ம ் ஆ‌ந்‌திரா‌வி‌ல ் ப‌ல்வேற ு காவ‌ல ் ‌ நிலைய‌ங்க‌ளி‌ல ் 50‌ க்கு‌ம ் மே‌ற்ப‌ட் ட வழ‌க்குக‌ள ் உ‌ள்ள ன. ஒ‌ரிசா‌வி‌ல ் 10 வழ‌க்குக‌ள ் உ‌ள்ள ன எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த காவல‌ர்க‌ள ், ‌ கிரு‌ஷ்ண ா எ‌ன்பவ‌ர ் மாவோ‌யி‌ஸ்‌ட ் இய‌க்க‌‌த்‌தி‌ன ் மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர்க‌ளி‌ல ் ஒருவ‌ரி‌ன ் மனை‌வியா ன ப‌த்மா‌வி‌ன ் மகனா ன இரு‌க்கலா‌ம ் எ‌ன்ற ு கருதுவதாக‌க ் கூ‌றின‌ர ்.

க‌ண்‌ணிவெடிக‌ள ், வெடிபொரு‌ட்க‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட பெருமள‌விலா ன ஆயுத‌ங்க‌ள ், பு‌த்தக‌ங்க‌ள ், தெலு‌ங்க ு, இ‌ந்‌த ி, ஒ‌ரிய ா மொ‌ழிக‌ளி‌ல ் அ‌ச்‌சிட‌ப்ப‌ட்டு‌ள் ள து‌ண்ட‌றி‌க்கைக‌ள ், வரைபட‌‌ங்க‌ள ், ஐபோடுக‌ள ், செ‌ல்பே‌சிக‌ள ், ர ூ.10,000 ரொ‌க்க‌ம ் ஆ‌கியவ ை மாவோ‌யி‌‌ஸ்‌ட்டுக‌ள ் பது‌ங்‌கி‌யிரு‌ந் த இட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா கொலை வழக்கு : குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பு!

Show comments