ஒகேன‌க்க‌ல் குடி‌நீ‌ர்‌த் ‌தி‌ட்ட‌ம்: கருணா‌நி‌தியை‌ச் ச‌ந்‌தி‌த்து‌ப் பேசுவே‌ன்- எடியூர‌ப்பா!

Webdunia
வெள்ளி, 30 மே 2008 (16:30 IST)
ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் தொட‌ர்பா க த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌தியை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பேசுவே‌ன ் எ‌ன்ற ு எடியூர‌ப்ப ா கூ‌றினா‌ர ்.

க‌ர்நாட க முதலமை‌ச்சராக‌ப ் பத‌வியே‌ற்பத‌ற்க ு மு‌ன்ப ு து‌ம்கூ‌ரி‌ல ் நே‌ற்ற ு செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த எடியூர‌ப்ப ா, " ஒகேன‌க்க‌ல ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌ச ் ‌ சி‌க்க‌லி‌ல ் க‌ர்நாடக‌த்‌தி‌‌ன ் நல‌ன ் பாதுகா‌க்க‌ப்படு‌ம ். அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ஆலோசன ை நட‌த்‌தி ய ‌ பிறக ு இதுகு‌றி‌த்த ு அரச ு தலைம ை வழ‌க்க‌றிஞ‌ரிட‌ம ் கரு‌த்து‌க ் கே‌ட்க‌ப்படு‌ம ்.

அதையடு‌த்த ு ஒர ு குழு‌வினருட‌ன ் நா‌ன ் த‌மிழக‌த்‌தி‌ற்கு‌ச ் செ‌ன்ற ு செ‌ன்னை‌யி‌ல ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌தியை‌ச ் ச‌ந்‌தி‌த்த ு ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் கு‌றி‌‌த்து‌ப ் பே‌ச்ச ு நட‌த்துவே‌ன ். பே‌ச்ச ு தோ‌ல்‌வியடை‌ந்தா‌ல ் க‌ர்நாட க அரச ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்த ை அணுகு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

ஒகேன‌க்க‌ல ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த்த ு கட‌ந் த மா‌ர்‌ச ் 16 ஆ‌ம ் தே‌த ி ஒகேன‌க்க‌ல ் பகு‌தி‌க்க ு எடியூர‌ப்ப ா வ‌ந்தா‌ர ் எ‌ன்பது‌ம ், அதை‌த ் தொட‌ர்‌ந்துதா‌ன ் க‌ன்னட‌ர்க‌ளி‌ன ் போரா‌ட்ட‌ம ் ‌ தீ‌விரமடை‌ந்தத ு எ‌ன்பது‌ம ் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

மகாத்மா காந்தி என் குடும்பத்தை சேர்ந்தவர் அல்ல; ஆனால்.. பிரியங்கா காந்தி உருக்கம்..!

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

Show comments