ஏர் இந்திய விமான நிறுவனத்தில் வேலை வாய்ப்பு !

Webdunia
திங்கள், 25 ஜூலை 2022 (16:31 IST)
இந்திய விமான   நிலைய  நிறுவனம் பல்வேறு பதவிகளுக்குகான வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது.

இந்திய் விமான நிலைய ஆணையம் ( ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா )  நிறுவனத்தில் ஜூனியர் உதவியாளர், மூத்த உதவியாளர், உள்ளிட்ட மொத்தம் 18 பதவிகளுக்க்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இடம் கவுஹாத்தி என்றும் சம்பளம் மாதம் ரூ.31, ஆயிரத்திலிருந்து,ரு.1,10,000 என்றும், aai.aero என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்  என்று கூறப்பட்டுள்ளது.

இளையராஜா உள்பட 4 பேருக்கு சமீபத்தில் ராஜ்யசபா எம்பி பதவி அறிவிக்கப் பட்டது என்பதும் இளையராஜா தவிர மற்ற மூவரும் எம்பி பதவியை ஏற்றுக் கொண்டனர் என்பதும் தெரிந்ததே.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகத்தில் மீண்டும் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மக்கள் பிரச்சனையை விட மெஸ்ஸி வருகை பெரியதா? ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் கண்டனம்..!

அமித்ஷாவிடம் 65 தொகுதிகள் கொண்ட பட்டியல்.. நயினார் நாகேந்திரன் அளித்தாரா?

பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வீழ்ச்சி

ரூ.1 லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்னும் 320 ரூபாய் தான்..

அடுத்த கட்டுரையில்
Show comments