Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ஸ்.‌சி.-எ‌ஸ்.டி.‌க்கு உய‌ர் பத‌வி‌யி‌ல் இட‌ஒது‌க்‌கீடு - கடும் எதிர்ப்பை மீறி மசோதா நிறைவேற்றம்

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2012 (15:48 IST)
சமாஜ்வாத ி கட்சியின ் எதிர்ப்பையும ் மீற ி மாநிலங்களவையில ் தாழ்த்தப்பட்டோர ் மற்றும ் பழங்குடியினருக்கா ன அரச ு பதவ ி உயர்வ ு ஒதுக்கீட ு மசோதாவ ை அமை‌ச்ச‌ர ் நாராயணசா‌மி நிறைவேற்றினார ்.

நில‌க்க‌ர ி சு‌ரங் க ஒது‌க்‌கீட ு முறைகேடு‌க்க ு பொறு‌ப்பே‌ற்ற ு ‌ பிரதம‌ர ் பத‌வ ி ‌ வில‌ க கோ‌ர ி ப ா.ஜ.க. உ‌ள்‌ளி‌ட் ட எ‌தி‌ர்‌‌க்க‌ட்‌சிக‌ள ் அம‌ளி‌யி‌ல ் ஈடுப‌ட்டன‌ர ். இதனால ் மாநிலங்களவ ை பிற்பக‌ல ் 2 ம‌‌ண ிவரை த‌ள்‌ளிவை‌க்கப்பட்டத ு.

பின்னர ் மாநிலங்களவ ை தொடங்கியதும ் பகுஜன ் சமாஜ ் தலைவர ் மாயாவத ி தாழ்த்தப்பட்டோர ் மற்றும ் பழங்குடியினருக்கா ன அரச ு பதவ ி உயர்வ ு ஒதுக்கீட ு மசோதாவ ை நிறைவேற்றாமல ் ஐக்கி ய முற்போக்க ு கட்சியும ், தேசி ய ஜனநாய க கட்சியும ் சத ி செய்வதா க குற்றம ் சாட்டினார ்.

இத ை தொடர்ந்த ு ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் நாராயணசா‌ம ி தாழ்த்தப்பட்டோர ் மற்றும ் பழங்குடியினருக்க்கா ன அரச ு பதவ ி உயர்வ ு ஒதுக்கீட ு மசோதாவ ை தாக்கல ் செய்தார ். அ‌ப்போத ு, சமாஜ்வாத ி மற்றும ் பகுஜன ் சமாஜ ் உறு‌ப்‌பின‌ர ் இடைய ே கடும ் மோதல ் ஏற்பட்டத ு. சமாஜ்வாத ி கட்சியின ் கடும ் எதிர்ப்பையும ் மீற ி இந் த மசோத ா தாக்கல ் செய்யப்பட்டத ு.

இத ை எதிர்த்த ு அவையில ் பேசி ய சமாஜ்வாத ி கட்ச ி தலைவர ் முலாயம ் சிங ் யாதவ ், தாழ்த்தப்பட்டோர ் மற்றும ் பழங்குடியினருக்கா ன அரச ு பதவ ி உயர்வ ு ஒதுக்கீட ு மசோதா ‌நிறைவே‌ற்ற‌ப்பட்டுள்ளத ு அரசியலமைப்பிற்க ு விரோதமானத ு . மசோத ா குறித்த ு தங்கள ் கட்சியிடம ் கலந்த ு ஆலோசிக் க வில்ல ை. எனவ ே இந் த மசோத ா நிறைவேற்றியத ை மக்களிடம ் எடுத்துரைக் க போவதா க அவர ் கூறினார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments