Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும் - ஹசாரே

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2012 (16:48 IST)
ஊழலு‌க்கு எ‌திரான போரா‌ட்ட‌ம் தொடரு‌ம் எ‌ன்று அ‌ன்னா ஹசாரே கூ‌றியு‌ள்ளா‌ர்.

ஊழல ை ஒழிக் க நடவடிக்க ை எடுக் க வலியுறுத்த ி அன்ன ா ஹாசார ே குழுவினர ் நடத்த ி வரும ் உண்ணாவிரதப ் போராட்டம ் 8 வத ு நாள ை எட்டியுள்ளத ு.

டெல்ல ி ஜந்தர்மந்தரில ் நடைபெற்றுவரும ் இந் த போராட்டத்தில ் 4 ஆவத ு நாளா க அன்ன ா ஹசாரேவும ் உண்ணாவிரதம ் இருந்த ு வருகிறார ்.

ஆனால ் சமூ க ஆர்வலர ் குழுவினரின ் இந் த காலவரம்பற் ற உண்ணாவிரதப ் போராட்டத்த ை மத்தி ய அரச ு இதுவர ை கண்டுகொள்ளவில்ல ை.

குறிப்பா க மத்தி ய அரச ு சார்பில ் பேச்சுவார்த்த ை நடத் த எந் த முயற்சியும ் மேற்கொள்ளப்படவில்ல ை என்பத ு சமூ க ஆர்வலர ் குழுவின ் புகாராகும ்.

இந்நிலையில ் அரவிந்த ் கெஜ்ரிவால ், கோபால ் ராய ் ஆகியோரத ு உடல்நில ை மோசமாக ி இருப்பதா க சமூ க ஆர்வலர ் குழ ு தெரிவித்துள்ளத ு.

உண்ணாவிரதப ் போராட்டத்த ை முடிவுக்க ு கொண்டுவ ர மத்தி ய அரசும ் நடவடிக்க ை எடுக்காதநிலையில ், அடுத்தக்கட் ட நடவடிக்க ை குறித்த ு சமூ க ஆர்வலர ் குழுவினர ் முக்கி ய ஆலோசன ை நடத்தியிருப்பதா க தகவல ் வெளியாகியுள்ளத ு.

இதற்கிடையில ் தங்கள ் கோரிக்கைகள ் நிறைவேற்றப்படும ் வரும ் போராட்டம ் தொடரும ் எ ன ஹசார ே உறுதிப ட தெரிவித்துள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments