Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழலில் சீனாவை விஞ்சிய இந்தியா

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2011 (14:52 IST)
டிரான்பரன்ஸி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா 95-வது இடத்தைப் பிடித்துள்ளது.

இதன்மூலம் சீனாவைவிட ஊழல் மிகுந்த நாடு என்ற 'பெரும ை' யை இந்தியா பெற்றுள்ளது. சீனா இந்த பட்டியலில் 75-வது இடத்தில் உள்ளது.

எனினும் பாகிஸ்தானை பார்த்து நாம் சிறிது ஆறுதல் அடையலாம். பாகிஸ்தான் 134-வது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் நியுஸிலாந்து முதலிடத்தைப் பிடித்து அனைத்து நாடுகளையும்விட நாங்கள்தான் ஊழல் குறைவானவர்கள் என்று நிரூபித்து சாதனை புரிந்துள்ளது.

ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள்:

1. நியுஸிலாந்து

2. டென்மார்க்

3. ஃபின்லாந்து

4. ஸ்வீடன்

5. சிங்கப்பூர்

6. நார்வே

7. நெதர்லாந்து

8. ஆஸ்திரேலியா

8. ஸ்விட்சர்லாந்து

10. கனடா

இதில் அமெரிக்கா 24-வது இடத்தையும், சவுதி அரேபியா 57-வது இடத்தையும், துருக்கி 61-வது இடத்தையும், இலங்கை 86-வது இடத்தையும் பிடித்துள்ளன.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments