Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உ‌யி‌ரி- எ‌ரிபொரு‌ள் தேவை அ‌திக‌ரி‌ப்பே உணவு ‌விலை உயர‌க் காரண‌ம்: ஆ‌ய்வு!

உ‌யி‌ரி- எ‌ரிபொரு‌ள் தேவை அ‌திக‌ரி‌ப்பே உணவு ‌விலை உயர‌க் காரண‌ம்: ஆ‌ய்வு!
, புதன், 25 ஜூன் 2008 (19:27 IST)
வள‌ர்‌ந்நாடுக‌ளி‌லஉ‌யி‌ரி- எ‌ரிபொரு‌‌ளி‌னதேவஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதஉலகள‌வி‌லஉணவு ‌விலஉயர‌ககாரண‌‌மஎ‌ன்றபு‌திஆ‌‌ய்‌வி‌லதெ‌ரிவ‌ந்து‌ள்ளது.

வளரு‌மநாடுக‌ளி‌‌லவ‌சி‌க்கு‌மம‌க்க‌ளச‌த்தாஉணவுகளஅ‌திகமாக‌சசா‌ப்‌பிட‌ததுவ‌ங்‌கியு‌ள்ளதஉணவதா‌னிய ‌விலஉய‌‌ர்‌வி‌ற்கு‌ககாரண‌‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷஅபா‌ண்டமாப‌ழி சும‌த்‌தியு‌ள்ள ‌நிலை‌யி‌ல், இ‌ந்‌ஆ‌ய்வமுடிவகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

உலஅள‌வி‌லஉணவு ‌விலஅ‌திக‌ரி‌ப்‌பி‌ற்கு 30 ‌விழு‌க்காடகாரண‌மஉ‌யி‌ரி- எ‌ரிபொரு‌ளஎ‌ன்று‌மஇதனா‌ல் 30 கோடி ம‌க்க‌ளவறுமை‌யி‌லத‌ள்ள‌ப்ப‌ட்டு‌‌ள்ளன‌ரஎ‌ன்று‌மஆ‌‌க்‌ஸ்ஃபா‌மஇ‌ன்ட‌ர்நேஷன‌ல் ‌நிறுவன‌மஇ‌ன்றடெ‌ல்‌லி‌யி‌ல் ‌வெ‌ளி‌யி‌ட்ஆ‌ய்வ‌றி‌க்கை‌ கூறு‌கிறது.

வள‌ர்‌ந்நாடுக‌ளி‌‌னஉ‌யி‌‌ரி- எ‌ரிபொரு‌ளதேவையா‌லஉணவு‌பபாதுகா‌ப்‌பி‌ன்மையு‌மபண‌வீ‌க்அ‌திக‌ரி‌ப்பு‌மம‌ட்டு‌மஏ‌ற்பட‌வி‌ல்லை, ஏழநாடுகளஅ‌திநெரு‌க்கடி‌க்கஉ‌‌ள்ளா‌க்குவத‌னமூல‌மசுமா‌ர் 290 கோடி ம‌க்க‌ளி‌னவா‌ழு‌‌மதகு‌தியஉணவு‌பப‌ற்றா‌க்குறை‌யி‌னமூல‌மப‌றி‌க்‌கிறதஎ‌ன்று "ம‌ற்றொரஅவ‌ஸ்தையாஉ‌ண்மை" எ‌ன்அ‌ந்ஆ‌ய்வகூறு‌கிறது.

"ப‌சியையு‌மவறுமையையு‌மஅ‌திகமா‌க்குவதுட‌னபருவ‌நிலமா‌ற்ற‌த்தவேக‌ப்படு‌த்து‌மப‌ணி‌க்கு‌த்தா‌னஉ‌யி‌ரி- எ‌ரிபொரு‌ளகொ‌ள்கைக‌ளஉ‌ண்மை‌யிலேயஉதவு‌கி‌ன்றன" எ‌ன்றஆ‌ய்‌வி‌னஆ‌சி‌ரிய‌ரரா‌பபைலகூ‌றினா‌ர்.

த‌ற்போது‌ள்உ‌யி‌ரி- எ‌ரிபொரு‌ளதேவஇ‌ப்படியதொடருமானா‌ல், வறுமையு‌மப‌சியையு‌மஒ‌‌ழி‌ப்பத‌ற்காபு‌த்தா‌யிரமா‌ண்டமே‌ம்பா‌ட்டு‌ககு‌றி‌க்கோளான 2025 ஆ‌மஆ‌ண்டி‌லஇ‌ன்னு‌ம் 600 கோடி‌பபே‌ரப‌சியுட‌னஇரு‌ப்ப‌ரஎ‌ன்று‌மஅவ‌ரஎ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil