Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌த்‌தர‌பிரதேச‌த்‌தி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: ‌தீ‌விரவா‌திக‌ளி‌ன் வரைபட‌ங்க‌ள் வெ‌ளி‌யீடு!

Webdunia
சனி, 24 நவம்பர் 2007 (17:19 IST)
உ‌த்‌தர ‌பிரதேச தலைநக‌ர ் ல‌க்னே ா, வாரணா‌ச ி, ஃபைசாபா‌த ் ஆ‌கி ய 3 மு‌க்‌கி ய நகர‌ங்க‌ளி‌ல ் ‌ நீ‌திம‌ன்ற‌ங்களை‌க ் கு‌றிவை‌த்த ு நட‌த்த‌ப்ப‌ட் ட வெடிகு‌ண்டு‌த ் தா‌க்குதலு‌க்கு‌‌க ் காரண‌ம ் எ‌ன்ற ு ச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌ம ் 4 ‌ தீ‌‌விரவா‌திக‌ளி‌ன ் க‌ணி‌‌‌‌ ன ி வரைபட‌ங்கள ை காவ‌ல்துறை‌யின‌ர ் வெ‌ளி‌யிட்டு‌ள்ளன‌ர ்.

கு‌ண்டுவெடி‌ப்புகளை‌க ் க‌ண்ணா‌ல ் க‌‌ண் ட சா‌ட்‌சிக‌ள ் அ‌ளி‌த் த தகவ‌‌ல்க‌ளி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ந்த‌ப ் பட‌ங்க‌ள ் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. மா‌நில‌த்‌தி‌ன ் மு‌க்‌கிய‌ப ் பகு‌திகளு‌க்க ு இ‌ப்பட‌ங்கள ை அனு‌‌ப்‌ப ி ‌ விசாரண ை நட‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌கிறத ு.

உ‌த்‌தர ‌ பிரதேச‌த்த‌ி‌ல் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்டுவெடி‌ப்புக‌ளி‌ல ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட் ட சை‌க்‌கி‌ள்க‌ள ் வா‌ங்‌கி ய கடைக‌ளை‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளன‌ர ். அ‌ந்த‌க ் கடைக‌ள ் ஃபைசாபா‌த ், வாரணா‌ச ி, ல‌க்னே ா ஆ‌கி ய நகர‌ங்க‌ளி‌‌லேய ே உ‌ள்ள ன.

இதுகு‌றி‌த்து‌ச ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌‌வி‌த் த காவ‌ல்துற ை‌த் தலைவ‌ர் அர‌‌வி‌ந்‌த ் ஜெ‌ய்‌ன ்,'' கு‌றி‌ப்‌பி‌ட் ட கடைக‌ளி‌ல ் சை‌க்‌கி‌ள்கள ை வா‌ங்‌கியவ‌ர்க‌ள ் யா‌ர ் எ‌ன்ற ு ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றோ‌ம ். கடை‌க்கார‌ர்க‌ள ் த‌ந்து‌ள் ள தகவ‌ல்க‌ள ் கு‌ற்றவா‌ளிகளை‌க ் க‌ண்டு‌பிடி‌ப்பத‌ற்க ு ‌ மிகவு‌ம ் உத‌வியா க இரு‌க்கு‌ம ் எ‌ன்ற ு நம்பு‌கிறோ‌ம ்'' எ‌ன்றா‌ர ்.

கு‌ண்டுவெடி‌ப்புகளு‌க்க ு 6 சை‌க்‌கி‌ள்க‌ள ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ள ன. இ‌தி‌ல ், வாரணா‌சி‌யிலு‌ம ் ஃபைசாபா‌த்‌திலு‌ம ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட் ட சை‌க்‌கி‌ள்க‌ள ் பு‌தியவ ை. ல‌‌க்னோ‌வி‌ல ் பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட் ட சை‌க்‌கி‌ள்க‌ளி‌ல ் ஒ‌ன்ற ு பழையத ு, ம‌ற்றொ‌ன்ற ு பு‌தியத ு. பு‌தி ய சை‌க்‌கி‌ள ் வெடி‌க்க‌வி‌ல்ல ை.

கு‌ண்டுவெடி‌ப்புகளு‌க்க ு மு‌ன்‌ப ு அத ு தொட‌ர்பா க செ‌ய்‌த ி ஊடக‌ங்க‌ளி‌ன ் அலுவலக‌ங்களு‌க்க ு எ‌ச்ச‌‌ரி‌க்க ை ‌ மி‌ன்ன‌ஞ்ச‌ல ் ஒ‌ன்ற ு வ‌ந்து‌ள்ளத ு. அ‌ந் த ‌ மி‌ன்ன‌ஞ்ச‌ல ் டெ‌ல்‌லி‌யி‌ல ் ல‌க்‌ஷ்‌ம ி நக‌ர ் பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள இணையத ள மைய‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு அனு‌ப்ப‌‌ப்பட்டு‌ள்ளத ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு. ராஜதா‌ன ி கேஃ‌ப ் என‌ப்படு‌ம ் அ‌ந் த மைய‌த்‌தி‌ன ் உ‌ரிமையாள‌ர ் உ‌ட்ப ட இருவரை‌க ் காவ‌ல்துறையின‌ர ் கைத ு செ‌ய்த ு ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

கட‌ந் த 22 ஆ‌ம ் தே‌த ி இ‌ந் த ‌ மி‌ன்ன‌ஞ்ச‌ல ் செ‌ய்‌த ி உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. அத ை அனு‌ப்‌பியவ‌ர ் த‌ன்னுடை ய முகவ‌ர ி உ‌ள்‌ளி‌ட் ட ‌ விவர‌ங்கள ை கொடு‌க்க‌வி‌ல்ல ை.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments