Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ம்மாத இறு‌தி‌யி‌ல் ‌பிரதம‌ர் அமெ‌ரி‌க்கா பயண‌ம்: 123 ஒ‌ப்ப‌ந்த‌ம் இறு‌தியா‌கிறது!

Webdunia
செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (20:49 IST)
‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் இ‌ந் த மாத‌ம ் அமெ‌ரி‌க்க ா செ‌ல்லவு‌ள்ளா‌ர ். அ‌ப்போத ு, இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌‌ப்ப‌ந்த‌த்த ை இறு‌த ி செ‌ய்வத ு கு‌றி‌த்த ு அ‌ந்நா‌ட்ட ு அ‌திப‌ர ் ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ்- உட‌ன ் ‌ விவா‌தி‌ப்பா‌‌ர ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

இந்த மாத இறுதியில் ‌பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் செல்ல உள்ளார். நியூயார்க்கில் ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்ற‌ பிறக ு ஒரு நாள் பயணமாக வாஷிங்டன் செல்கிறார். அங்கு ஜா‌ர்‌ஜ ் பு‌ஷ ்- ஐ‌ச ் சந்திக்கும் அவர், அணுசக்தி ஒப்பந்தத்தின் இறுதி கட்ட நடவடிக்கை குறித்து ‌விவா‌தி‌ப்பா‌ர ் எ‌ன்ற ு கருத‌ப்படு‌கிறத ு.

பிரதமர் வாஷிங்டன் செல்லமுடிய ா‌ விடி‌ல், அயலுறவ ு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க அயலுறவ ு துறை அமைச்சர் காண்டலீஸ ா ர ை‌‌ ஸ ்- உ‌ம ் ஒப்பந்தத்தின் இறுதி நடவடிக்கைகள ை மே‌ற்கொ‌ள்வ‌ர ்.

அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு பிரான்ஸ் செல்லு‌ம ் ‌ பிரதம‌ர ், இந்திய -ஐரோப்பிய யூனியன் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார். அதன் பிறகு பாரீஸ் சென்று பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸியை சந்திக ்‌ கிறா‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments