Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இ‌ம்மாத இறு‌தி‌யி‌ல் ‌பிரதம‌ர் அமெ‌ரி‌க்கா பயண‌ம்: 123 ஒ‌ப்ப‌ந்த‌ம் இறு‌தியா‌கிறது!

இ‌ம்மாத இறு‌தி‌யி‌ல் ‌பிரதம‌ர் அமெ‌ரி‌க்கா பயண‌ம்: 123 ஒ‌ப்ப‌ந்த‌ம் இறு‌தியா‌கிறது!
, செவ்வாய், 9 செப்டம்பர் 2008 (20:49 IST)
பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஇ‌ந்மாத‌மஅமெ‌ரி‌க்கசெ‌ல்லவு‌ள்ளா‌ர். அ‌ப்போது, இ‌ந்‌திய- அமெ‌ரி‌க்அணச‌க்‌தி ஒ‌‌ப்ப‌ந்த‌த்தஇறு‌தி செ‌ய்வதகு‌றி‌த்தஅ‌ந்நா‌ட்டஅ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷ்- உட‌ன் ‌விவா‌தி‌ப்பா‌‌ரஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

இந்த மாத இறுதியில் ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் செல்ல உள்ளார். நியூயார்க்கில் ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்ற‌ பிறகஒரு நாள் பயணமாக வாஷிங்டன் செல்கிறார். அங்கு ஜா‌ர்‌ஜபு‌ஷ்-ஐ‌சசந்திக்கும் அவர், அணுசக்தி ஒப்பந்தத்தின் இறுதி கட்ட நடவடிக்கை குறித்து ‌விவா‌தி‌ப்பா‌ரஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

பிரதமர் வாஷிங்டன் செல்லமுடியா‌விடி‌ல், அயலுறவதுறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க அயலுறவதுறை அமைச்சர் காண்டலீஸை‌‌்-உ‌மஒப்பந்தத்தின் இறுதி நடவடிக்கைகளமே‌ற்கொ‌ள்வ‌ர்.

அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு பிரான்ஸ் செல்லு‌ம் ‌பிரதம‌ர், இந்திய -ஐரோப்பிய யூனியன் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்கிறார். அதன் பிறகு பாரீஸ் சென்று பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸியை சந்திக்‌கிறா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil