Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வுட‌ன் பு‌திய ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள்: ச‌ர்‌கோ‌‌ஸி ‌விரு‌ப்ப‌ம்!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2008 (13:20 IST)
அ‌றி‌விய‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம ், க‌ல்‌வ ி உ‌ள்‌ளி‌ட் ட ப ல மு‌க்‌கிய‌த ் துறைக‌ளி‌ல ் இ‌ந்‌தியாவுட‌ன ் பு‌தி ய ஒ‌ப்ப‌ந்‌த‌ங்கள ை மே‌ற்கொ‌ள்வத‌ற்க ு ‌ பிரெஞ்ச ு அ‌திப‌ர ் ‌ நிகோல‌ஸ ் சர்கோ‌ஸ ி ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

நமத ு நா‌ட்டி‌ன ் 59 ஆவத ு குடியரச ு ‌ தி ன ‌ விழா‌வி‌‌ல ் ‌ சிற‌ப்ப ு ‌ விரு‌ந்‌தினராக‌ப ் ப‌ங்கே‌ற் க உ‌ள் ள ‌ பிரெ‌ஞ்ச ு அ‌திப‌ர ் ‌ நிகோல‌ஸ ் ச‌ர்கோ‌ஸ ி த‌ன ி ‌ விமான‌ம ் மூல‌ம ் இ‌ன்ற ு கால ை டெ‌ல்‌ல ி வ‌ந்தடை‌ந்தா‌ர ்.

அவரு‌க்கு‌க ் குடியரசு‌த ் தலைவ‌ர ் மா‌ளிகை‌யி‌ல ் ‌ சிற‌ப்பா ன வரவே‌ற்ப ு அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டத ு. இத ை ஏ‌ற்று‌க ் கொ‌ண் ட ச‌ர்கோ‌ஸ ி, மிக‌ ‌மிக‌ச ் ‌ சிற‌ந் த நாடா ன இ‌ந்‌தியாவுட‌ன ் த‌ங்களு‌க்க ு உ‌ள் ள உறவுகள ை மே‌ம்படு‌த்‌தி‌க ் கொ‌ள்ள‌த ் தா‌ன ் ‌ மிகவு‌ம ் ‌ விரு‌ம்பு‌வதாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் பே‌சி ய குடியரசு‌த ் தலைவ‌ர ் ‌ பிர‌தீப ா பா‌ட்டீ‌ல ், மிக‌ச ் ‌ சிற‌ந் த ந‌ண்பரா ன ச‌ர்கோ‌ஸி‌யி‌ன ் வருக ை மூல‌ம ், இர ு நாடுகளு‌க்கு‌ இடை‌யி‌ல ் உ‌ள் ள உறவுக‌ள ் மேலு‌ம ் வலு‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ந‌ம்புவதாக‌க ் கூ‌றினா‌ர ்.

அ‌றி‌விய‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம ், க‌ல்‌வ ி உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மு‌க்‌கிய‌த ் துறைக‌ளி‌ல ் ‌ பிரெ‌‌‌ஞ்ச ு நா‌ட்டுட‌ன ் ஒ‌ப்ப‌ந்த‌ங்கள ை மே‌ற்கொ‌ள்வத‌ற்க ு இ‌ந்‌திய ா ‌ மிகவு‌ம ் ‌ விரு‌ப்ப‌ம ் கொ‌ண்டு‌ள்ளதா க அவ‌ர ் கூ‌றியபோத ு, ச‌ர்கோ‌‌ஸியு‌ம ் ஆமோ‌தி‌த்தா‌ர ்.

இ‌ந்‌தியா‌வி‌‌ல ் இர ு நா‌ட்க‌ள ் சு‌ற்று‌ப ் பயண‌ம ் மே‌ற்கொ‌ள் ள உள் ள ச‌ர்கோ‌ஸ ி ப ல மு‌க்‌கிய‌த ் தலைவ‌ர்களையு‌ம ், வ‌ர்‌த்தக‌ப ் ‌ பிர‌தி‌நி‌திகளையு‌ம ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பேச உ‌ள்ளா‌ர ். அ‌ப்போத ு ப ல மு‌க்‌கி ய ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள ் கையெழு‌த்தா க உ‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை தாராவியில் விஜய் வசந்த், திருமாவளவன் பிரச்சாரம்.. இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு..!

இண்டிகோ விமானங்களில் முதல்முறையாக பிசினஸ் கிளாஸ் சேவை.. டெல்லியில் இருந்து முதல் விமானம்..!

தனிப்பாடமாக கணினி அறிவியல்.. பள்ளிகளில் கணினி பட்டதாரி ஆசிரியர்கள்: டாக்டர் ராமதாஸ் கோரிக்கை..!

சிறப்பு பேருந்துகளை இயக்கியதால் ரூ.50 கோடி நஷ்டம்: அமைச்சருக்கு சிஐடியு கடிதம்

இடது கண்ணுக்கு பதிலாக வலது கண்ணில் அறுவை சிகிச்சை… மருத்துவர் மீது பகீர் புகார்..!

Show comments