Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
இந்தியாவில் 3 மாதங்களில் 5 லட்சம் பேர் வேலையிழப்பு : அரசு
Webdunia
புதன், 4 பிப்ரவரி 2009 (17:53 IST)
பொருளாதாரப ் பின்னடைவின ் காரணமா க இந்தியாவில ் கடந் த 2008 ஆம ் ஆண்ட ு அக்டோபர ் முதல ் டிசம்பர ் வரையிலா ன மூன்ற ு மாதங்களில ் மட்டும ் 5 லட்சம ் பேர ் வேல ை இழந்துள்ளதா க மத்தி ய அரச ு அண்மையில ் நடத்தி ய ஆய்வ ு தெரிவிக்கிறத ு.
இந்தியாவின ் வேலைவாய்ப்பில ் பொருளாதாரப ் பின்னடைவ ு ஏற்படுத்தியுள் ள பாதிப்ப ு குறித்த ு தொழிலாளர ் நலன ் மற்றும ் வேலைவாய்ப்ப ு அமை ச ்சகத்தின ் தொழிலாளர ் துற ை நடத்த ி வரும ் ஆய்வின ் முதல ் பகுதியில ் கண்டறியப்பட்ட ு உள் ள தகவல்தான ் இத ு.
நமத ு நாட ு முழுவதும ் 11 மாநிலங்களில ் 20 மையங்களில ் உள் ள 2,581 அலகுகள ் ஆய்விற்க ு எடுத்துக்கொள்ளப்பட்டத ு. டெக்ஸ்டைல்ஸ ் மற்றும ் கார்மெண்ட்ஸ ், மெட்டல ் மற்றும ் மெட்டல ் புராடக்ட்ஸ ், தகவல ் தொழில்நுட்பம ், ப ி. ப ி.ஓ., ஆட்டே ா மொபைல ், ரத்தினங்கள ் மற்றும ் ஆபரணங்கள ், போக்குவரத்த ு, கட்டுமானம ் மற்றும ் சுரங்கம ் ஆகியவ ை உள்ளிட் ட 8 முக்கியத ் துறைகளில ் ஆய்வ ு நடத்தப்பட்டத ு.
இந்தத ் துறைகளில ் கடந் த ஆண்ட ு செப்டம்பர ் மாதம ் 1 கோடிய ே 62 லட்சம ் பேர ் பணியாற்ற ி வந்தனர ். இத ு டிசம்பர ் மாதம ் 1 கோடிய ே 57 லட்சமாகக ் குறைந்துள்ளத ு. இதற்குப ் பொருளாதாரப ் பின்னடைவுதான ் காரணமாகும ்.
ஏற்றுமதித ் துறைகளில ் ரத்தினங்கள ் மற்றும ் ஆபரணங்கள ் துறைதான ் 8.43 விழுக்காட ு பணியாட்கள ை வெளியேற்றியதன ் மூலம ் முதலிடத்தில ் உள்ளத ு. அடுத் த படியா க மெட்டல ் துற ை 2.6 விழுக்காடும ், ஆபரணங்கள ் துற ை 1.29 விழுக்காடும ் பணியாட்கள ை வெளியேற்றியுள்ள ன.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!
ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!
தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!
வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!
Show comments