Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இய‌ற்கை வள‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்துவது ம‌க்க‌ளி‌ன் உ‌ரிமை : உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம்

Webdunia
வியாழன், 22 ஜனவரி 2009 (20:47 IST)
கட‌ற்கரைக‌ள ், வன‌ங்க‌ள ், ஆறுக‌ள ் ம‌ற்று‌ம ் இத ர ‌ நீ‌ராதார‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட்ட இய‌ற்க ை வள‌ங்க‌ள ் ம‌க்க‌ள ் தடை‌யி‌ன்‌றி‌யு‌ம ் தொட‌ர்‌ச்‌சியாகவு‌ம் பய‌ன்படு‌த்துவத‌ற ்கானவை எ‌ன்று‌ம ், ம‌க்க‌ளி‌ன் இய‌ற்கையா ன உ‌ரிமைகள ை அரசா‌ல் கூட‌‌ப ் ப‌றி‌க் க முடியாத ு எ‌ன்று‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கூ‌றியு‌ள்ளத ு.

கோவா‌வி‌ல ் கட‌ற்கரை‌க்கு‌ச ் செ‌ல் ல பொத ு ம‌க்க‌ள ் பய‌ன்படு‌த்து‌ம ் சால ை, வாகன‌ம ் ‌ நிறு‌த்து‌மிட‌ம ் ஆ‌கியவ‌ற்ற ை ஆ‌க்‌கிர‌மி‌த்த ு, ஃபொமெ‌ன்டே ா ‌ ரிசா‌ர்‌ட ் ம‌ற்று‌ம ் ஹோ‌ட்ட‌ல ் எ‌ன் ற ‌ நிறுவன‌ம ் தனத ு க‌ட்டட‌ங்கள ை ‌ வி‌ரிவுபடு‌த்‌தியத ு தொட‌ர்பா ன ‌ விரைவ ு வழ‌க்க ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தத ு.

இ‌வ்வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திப‌திக‌ள ் ‌ ப ி. எ‌ன ். அக‌ர்வா‌ல ், ‌ ஜ ி. எ‌ஸ ். ‌ சி‌ங்‌வ ி ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட அம‌ர்வ ு, அர‌ச ை ஏமா‌ற்‌ற ி பொதும‌க்க‌‌ள ் பய‌ன்படு‌த்து‌ம ் பகு‌திகள ை ஆ‌க்‌கிர‌மி‌த்து‌க ் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள் ள உணவ ு ‌ விடு‌தி‌யி‌ன ் க‌ட்டட‌ங்கள ை இடி‌‌‌க்கு‌ம்பட ி உ‌த்தர‌வி‌ட்டதுட‌ன ்," இய‌ற்க ை வள‌ங்களை‌ப ் பய‌ன்படு‌த்து‌ம ் உ‌ரிமைக‌ள ் ‌ மீற‌ப்படுவத ை எ‌தி‌ர்‌த்த ு ‌ நீ‌திம‌ன்ற‌ங்கள ை ம‌‌க்க‌ள ் அணு க முடியு‌ம ்" எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

"‌ நீ‌ராதார‌ங்க‌ள ், வன‌ங்க‌ள ், ஆறுக‌ள ், கட‌‌ற்கரைக‌ள ் உ‌ள்‌ளி‌ட் ட இய‌ற்க ை வள‌ங்களை‌ ம‌க்க‌ளி‌ன ் சா‌ர்‌பி‌ல ் அரசுதா‌ன ் அற‌க்க‌ட்டளைதாரரா க ‌ நி‌ன்ற ு பாதுகா‌‌க் க வே‌ண்டு‌ம ். கு‌றி‌ப்பா க எ‌தி‌ர்கால‌ச ் ச‌ந்த‌தி‌யினரு‌க்கா க இதை‌ச ் செ‌ய் ய வே‌ண்டு‌ம ். பொது‌ச ் சொ‌த்து‌க்கள ை உருவா‌க்‌க ி அவ‌ற்ற ை ம‌க்க‌ள ் தடை‌யி‌ன்‌றி‌ப ் பய‌ன்படு‌த் த அனும‌தி‌க் க வே‌ண்டு‌ம ்.

பொத ு ம‌க்க‌ளி‌ன ் ந‌ம்‌பி‌க்கை‌க்கு‌ரி ய சொ‌த்து‌க்கள ை த‌னியா‌ர ் சொ‌த்து‌க்களா க அரசா‌ல்கூ ட மா‌ற் ற முடியாத ு. அ‌ப்பட ி ம‌க்க‌‌ளி‌ன ் உ‌ரிமைக‌ளி‌ல ் தலை‌யீடுக‌ள ் இரு‌ப்பதாக‌த ் தெ‌ரி‌ந்தா‌ல ், கா‌ற்ற ு, ஒ‌ள ி, ‌ நீ‌‌ர ் ஆ‌கியவ‌ற்ற ை பய‌ன்படு‌த்துவத‌ற்க ு உ‌ள் ள ம‌க்க‌ளி‌ன ் உ‌ரிமைகளை‌ப ் பாதுகா‌ப்பத‌ற்காகவு‌ம ், இய‌ற்க ை வள‌ங்களை‌ப ் பாதுகா‌‌ப்பத‌ற்காகவு‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் நேரடியாக‌த ் தகு‌ந் த நடவடி‌க்க ை எடு‌க் க முடியு‌ம ்" எ‌ன்று‌ம ் ‌ நீ‌திப‌திக‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments