Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் சிறந்த நகரம் பெங்களூரு! -மெர்சர்

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2012 (19:59 IST)
தொழில்நுட்பங்களின் குவியலாக இருக்கக் கூடிய பெங்களூரு நகரம் தான் இந்தியாவில் வாழ்வதற்கான சிறந்த நகரம் என்று உலக அளவிலான மனிதவள நிறுவனம் மெர்சர் தெரிவித்துள்ளது.

மெர்சர் நிறுவனத்தின் 2012-ம் ஆண்டுக்கான உலகின் தரமான வாழ்விடங்களின் பட்டியலில ் இந்தியாவில் உள்ள பிற நகரங்களோடு ஒப்பிடும் போது பெங்களூர ு நகரம ் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

உலகத்தர வரிசையில ் பெங்களூர ு 139- வது இடத்திலும், டெல்லி 143-வது இடத்திலும், மும்பை 146-வது இடத்திலும், சென்னை 150-வது இடத்திலும், கொல்கத்தா 151-வது இடத்திலும் உள்ளது.

உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளின் காரணமாக பெங்களூரு நகரத்திற்கு கூடுதல் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments