Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் அக்னி1, ஏவுகணை சோதனை வெற்றி

Webdunia
புதன், 12 டிசம்பர் 2012 (12:23 IST)
FILE
அண ு ஆயுதங்கள ை தாங்கிச ் சென்ற ு எதிரியின் இலக்கை 700 கீ.மீ தூரத்திலிருந்து அழிக்கும் வள்ளமை பெற்ற அக்ன ி1 ஏவுகண ை வெற்றிகரமா க ச ோதிக்கப்பட் டத ு.

ஒடிச ா கடற்கரைய ிலிருந்து இன்று காலை 8.30 மணியளவில் இந்த சோதனை நடத்தப்பட்டது. 700 கிம ீ தொலைவில ் உள் ள இலக்க ை தாக்க ி அழிக்கும ் அக்ன ி 1 ஏவுகண ை நேற்ற ு வெற்றிகரமா க பரிசோதிக்கப்பட்டத ு.

தரையில ் இருந்த ு 1 டன ் எடையுள் ள அண ு ஆயுதங்கள ை சுமந்த ு சென்ற ு 700 கிம ீ தொலைவில ் உள் ள இலக்க ை தாக்க ி அழிக் க வல்லத ு அக்ன ி 1 ஏவுகண ை. முழுக் க முழுக் க இந்தியாவிலேய ே தயாரிக்கப்பட் ட இத ு 15 மீட்டர ் நீளம ், 12 டன ் எட ை கொண் டதாகும். .



கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments