Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதார‌ங்களை பா‌கி‌ஸ்தானா‌ல் மறு‌க்க முடியாது: இ‌ந்‌தியா!

Webdunia
வெள்ளி, 2 ஜனவரி 2009 (15:13 IST)
மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் ல‌ஸ்க‌ர ் ஈ த‌யீப ா இய‌க்க‌த்த‌ி‌‌ற்கு‌த்‌ தொட‌ர்பு‌ள்ளத ு எ‌ன்பத‌ற்கு‌த ் தேவையா ன வலுவான ஆதார‌ங்கள ை இ‌ந்‌தியாவு‌ம ் ச‌‌ர்வதே ச முகமைகளு‌ம ் கொடு‌த்து‌ள்ள ன; அவ‌ ை தவறானவ ை எ‌ன்ற ு பா‌கி‌ஸ்தானா‌ல் மறு‌க்க முடியாத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு தெ‌ரி‌வி‌த்து‌‌ள்ளத ு.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இ‌ன்ற ு ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங்‌ தலைமை‌யி‌ல ் நட‌ந் த ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் ‌ பிறக ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அ‌றி‌விய‌ல ் தொ‌ழி‌ல்நு‌ட் ப அமை‌ச்ச‌ர ் க‌பி‌ல ் ‌ சிப‌ல ், " மு‌ம்ப ை பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் ல‌ஸ்க‌ர ் இய‌க்க‌த்‌தி‌ற்கு‌த ் தொட‌ர்ப ு உ‌ள்ளத ு எ‌ன்பத ை ‌ நிரூ‌பி‌க்கு‌ம ் ஆதார‌ங்க‌‌ள ் ந‌ம்‌மிட‌மு‌ம ், ச‌ர்வதே ச முகமைக‌ளிடமு‌ம ் உ‌ள்ள ன. அ‌ந் த ஆதார‌ங்க‌ள ் தவறானவ ை எ‌‌ன்ற ு பா‌கி‌ஸ்தானா‌ல ் மறு‌க் க முடியாத ு" எ‌ன்றா‌ர ்.

மு‌ம்பை‌யி‌ல ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தி ய பய‌ங்கரவா‌திகளு‌க்கு‌ம ், அவ‌ர்கள ை வ‌ழிநட‌த்‌தி ய பா‌கி‌ஸ்தா‌ன ் ச‌க்‌திகளு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் இணை ய வ‌ழி‌த ் தொலைபே‌சி‌யி‌ல ் ( Voice over Internet Protocol (VoIP)) நட‌ந் த தகவ‌ல ் ப‌‌றிமா‌ற்ற‌ம ் த‌ற்போத ு க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு இ‌வ்வாற ு கூ‌றி‌யிரு‌ப்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

மேலு‌ம ், ப‌ய‌ங்கரவாத‌த்த ை அடியோட ு அ‌ழி‌க்கு‌ம ் வர ை பய‌ங்கரவாத‌த்‌தி‌‌ற்க ு எ‌திரா ன போ‌ர ் தொடரு‌ம ் எ‌ன் ற க‌பி‌ல்‌சிப‌ல ், " அத ு ஒர ே நா‌ளி‌ல ் நட‌க்க‌க்கூ‌டி ய ‌ விடய‌ம ் அ‌ல் ல. வரு‌ம ் ஆ‌ண்டுக‌ளி‌ல ் நா‌ம ் ‌ நி‌ச்சய‌ம ் பய‌ங்கரவாத‌த்த ை அடியோட ு அ‌ழி‌ப்போ‌ம ்.... இத ு நா‌ங்க‌ள ் ம‌க்களு‌க்க ு அ‌ளி‌க்கு‌ம ் உறு‌திமொ‌ழ ி" எ‌ன்றா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments